• April
    25
    Thursday

Main Area

edappadi palanisamy


ttv dhinakaran

ஸ்டாலினின் ’ஆர்.கே.நகர்’ பாணியை கையிலெடுக்கும் எடப்பாடி... டி.டி.வி.தினகரன் சமாளிப்பாரா..?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட பத்திரிக்கையாளர்  பாக்கியராஜ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலினுக்கு காது சவ்வு கிழிஞ்சிரும்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தில் காவிரி-கோதாவரி நீர் இணைப்பு திட்டத்துக்கு குரல் எழுப்புவோம் என பேசினார். ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விம...


கோப்புப்படம்

சசிகலாவுக்கு சமாதான கொடி காட்டுகிறாரா எடப்பாடி? டி.டி.வி உஷார்!

கடும் வெயிலில்,கூட்டம் குறைவாக இருக்கும் கோபத்தில் எடப்பாடி பேசுவதால், விளைவை யோசிக்காமல் பேசிவருகிறாரா, இல்லை இது அவரது ‘ப்ளான் பி'-யா? என்று தெரியாமல் கட்சிக்காரர்களே குழப்பத்தில...


எடப்பாடி பழனிசாமி

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்; திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டாரா எடப்பாடி பழனிச்சாமி?-வீடியோ!

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக சயான் மற்றும் மனோஜிடம் முதல்வர் பழனிசாமி பெயரை இழுத்து விடக் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுதிருமாவளவன் கண்டனம்

தேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார் முதல்வர் - தொல்.திருமாவளவன் கண்டனம்

நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் விதிமுறைகளை மீறி ராணுவ வீரர்களைக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. 


அதிமுகவின் அம்மா ஆட்சி

கொடநாடு கொலைகள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அம்மா ஆட்சி என்ன ஆச்சு?!

தமிழகம் எப்போதும் காணாத மோசமான அரசியல் சூழலை இப்போது சந்தித்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, இவ்வளவு மோசமான சூழல் இருந்ததில்லை. அவர் மறைவுக்குப் பின் தமிழகம் முழுக்க பிரச்...


எடப்பாடி பழனிசாமி

தேர்தல் ஆணையத்துக்கு முன்பே தேர்தல் தேதியை கூலாக அறிவித்த முதல்வர் பழனிசாமி?!..

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 அல்லது 12-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதென சேலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் மோடி

காமராஜரை, காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியது; பிரதமர் மோடி பேச்சு!

காமராஜரை, காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியதாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்


கோப்புப்படம்

இவங்களோட கூட்டணி வேண்டாம்; தேமுதிக தொண்டர்கள் போர் கொடி!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என பெரும்பாலான தேமுதிக தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


கொடநாடு வழக்கு

கொடநாடு வழக்கு: சயான், மனோஜை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கைதான சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை நீதிமன்றம் உத்தரவிட்டது.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

உடற்கூறாய்வு அறிக்கை வெளியானது; வேதாந்தா நிறுவனம் தரும் பணத்துக்காக கொலை செய்ததா எடப்பாடி பழனிசாமி அரசு?!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 2018, மே 22-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், பலியானவ...


எடப்பாடி பழனிசாமி

தமிழகமே மோடியின் பின்னால் இருக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி

பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார். தமிழகம் அவர் பின்னால் இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்ன வழக்கில் மேல்முறையீடு-டிடிவி தினகரன் அறிவிப்பு

இரட்டை இலை சின்ன வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு (கோப்புப் படம்)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: வெளியான உடற்கூறாய்வில் திடுக்கிடும் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது


பியூஷ் கோயல் (கோப்புப்படம்)

விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி: பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்!

பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.


எடப்பாடி பழனிசாமி

வண்டலூர் அருகில்  புதிய பஸ் நிலையம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

வண்டலூர் அருகில் உள்ள   கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம்  அமைக்கப்படவுள்ளதாகத்  தமிழக அரசு அறிவித்துள்ளது.


பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

அமைச்சர்கள் வீரமணியும் சி.வி சண்முகமும் ஓரணியில்! பின்னணி ரகசியங்கள்; மோடி வழியில் எடப்பாடி!?

அமைச்சர் வீரமணி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சமீபத்தில் நடந்த ரைடுகள்,மோடி வழியில் எடப்பாடியும் இறங்கிவிட்டதை காட்டுவதாக வீரமணி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்

2018 TopTamilNews. All rights reserved.