தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கிறது! ஸ்டாலின் தான் வராரு…

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கிறது! ஸ்டாலின் தான் வராரு…

சட்டமன்ற தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடந்துமுடிந்தது. அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமாக உட்பட மொத்தம் 10 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அதேபோல் திமுக- காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக, விசிக,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் இருந்தன. இவை தவிர டிடிவி தினகரனின் அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உடனும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக மற்றும் ஐஜேகேவுடனும் தேர்தலை சந்தித்தன. நாம் தமிழர் கட்சி மட்டுமே சட்டமன்ற தேர்தலை கூட்டணி இன்றி எதிர்கொண்டது.

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கிறது! ஸ்டாலின் தான் வராரு…

இந்நிலையில் ABP NEWS மற்றும்C voters நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில், திமுகவுக்கு 160- 172 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 58 – 68 இடங்களும், அமமுக 4 – 6 இடங்களும் வெற்றிப்பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கிறது! ஸ்டாலின் தான் வராரு…