• July
    22
    Monday

Main Area

H Raja

ஹெச்.ராஜா - தமிழிசை

ஆட்டத்துக்கு ஆப்பு வைத்த அமித் ஷா... சந்தோஷால் சந்தோஷம் இழந்த தமிழக பாஜக தலைவர்கள்..!

தென் மாநில பொறுப்பாளராக இருந்தபோது இவருக்கும், தமிழக பா.ஜ.க தலைவர்கள் சிலருக்கும் ஒத்துப்போனதே இல்லை. இப்போது அகில இந்திய அளவில் கட்சியின் அதிகாரம் மிக்க பதவிக்கு நியமிக்கப்பட்டு... தமிழிசை - ஹெச். ராஜா

இந்த மூணு பேரால தமிழ்நாட்டுல கால் வைக்க முடியாம போச்சே....புலம்பும் பாஜக தலைமை!?

தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவால்  பாஜகவினர் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 


மதுரை ஆதீனம் (கோப்புப்படம்)

ஹெச்.ராஜாவுக்காக மதுரை ஆதீனம் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறார் பாருங்க...!

மதுரை ஆதீனம் அருணகிரியார் பா.ஜ.க. வேட்பாளர் ஹெச். ராஜாவின் வெற்றிக்காக விஷேச பிரார்த்தனைகள் செய்து வருவதாகக் கூறி எதிர்க் கட்சியினரை கலங்கடித்து வருகிறார்


ஹெச்.ராஜா (கோப்புப்படம்)

ஹெச்.ராஜா நம்பிக்கையில் மண்ணை அள்ளி போட்ட அதிமுக சிட்டிங் எம்.பி.,!

தேர்தலையொட்டி, தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் உள்ளன


ஸ்டாலின் - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா ஒரு கடைந்தெடுத்த அயோக்கியவாதி: கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்

ஹெச்.ராஜாவைப் போன்ற அயோக்கியவாதி இந்தியாவிலேயே  நாம் பார்க்க முடியாது என, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 


ஹெச்.ராஜா

வந்தா ராஜாவா தான் வருவேன்...ஹெச்.ராஜா தான் டாப்; பட் அட்மின் நாட் ஹேப்பி?

ஹெச்.ராஜா பற்றி சொல்லவே தேவை இல்லை. சமூக வலைத்தளம் தொடங்கி, பட்டி தொட்டியெங்கும் இவர் மீது வெறுப்பு அதிகம். இவர் மீது மட்டுமல்ல இவருடைய அட்மின் மீதும்


ஹெச்.ராஜா

மோடியை விட்டால் மக்களுக்கு வேறு யாரும் இல்லை; ஹெச்.ராஜா கூல் பேட்டி!

இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி இந்தியார்கள் தான் என சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்


ஹெச்.ராஜா

ஹெச்.ராஜாவை ஜெயிக்க வைக்க பாடுபடும் அ.தி.மு.க அமைச்சர்: முதல்வர் முகத்தில் முழிக்க மாட்டேன் என்று சபதம்!

ஹெச்.ராஜாவை வெற்றி பெற வைக்காமல் முதல்வர் முகத்தில் முழிக்க மாட்டோம் என்று அதிமுக அமைச்சர் ஒருவர் சூளுரைத்துள்ளார். எச். ராஜா

எச். ராஜாவுக்காக ஜெயலலிதா விஸ்வாசியை இழந்த அதிமுக?!

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சிவகங்கை தொகுதியை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு ஒதுக்கியிருப்பது அதிமுக தரப்பி...


சிவகங்கை வேட்பாளர்கள்

வி.ஐ.பி தொகுதிகள்-1 சிதம்பரம், கண்ணப்பன், செந்தில்நாதன் ஆகியோருக்கு அவர்களது ஜாதி ஓட்டுகள் பலம்! ஆனால் ஹெச்.ராஜாவின் கதை வேறு!?

சிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்று இன்னும் எந்தக்கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை


எம்ஜிஆர் - மோடி

எமெர்ஜென்சி காலத்தில் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் ; பிரதமர் மோடி தவறான தகவல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்த மோடி, எமெர்ஜென்சி காலத்தில் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் என மாற்றி பேசியுள்ளார்.தமிழிசை - ஹெச் ராஜா

பா.ஜ.க-வில் உச்சகட்ட மோதல் ;ஜெயிக்கபோவது யாரு? தமிழிசையா-ஹெச்.ராஜாவா!

பா.ஜ.க-வுக்கு கிடைத்திருக்கும் ஐந்து மக்களவைத் தொகுதிகளில்,மூன்று தொகுதிக்கு வேட்பாளர்கள் யார் என்பது முடிவாகி விட்டது.


முதல்வர், துணை முதல்வருடன் பியூஷ் கோயல்

அதிமுக பாமக-வுக்கு வைத்த 10 கண்டிசன்ஸ் உங்களுக்குத் தெரியும்..பாஜகவுக்கு அதிமுக வைத்த ஒரே ஒரு கண்டிசன் என்ன தெரியுமா!?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக அதிமுக-பாமக-பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு அதிமுக வைத்துள்ள ஒற்றை கண்டிஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

ராமலிங்கம் கொலை: அமெரிக்க உளவுத்துறை சொன்ன மதக்கலவரம் தமிழகத்திலா?

திருபுவனத்தை சேர்ந்த பாமக பொறுப்பாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அச்சமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க உளவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. லோக் சபா தேர்தலுக்கு முன்பு இந்தியாவில் மாபெரும் மதக்கலவரம் வெடிக்கும் என தேசிய புலனாய்வுத்துறை இயக்குனர் டான் கோட்டிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானது அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாமக பொறுப்பாளர் ராமலிங்கம் மத மாற்றத்தை தடுத்ததற்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு தீவிரமடைந்து இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராமலிங்கம் ஒரு இஸ்லாமியரிடம் விவாதம் செய்யும் காணொளி வெளியானது. அதில் ராமலிங்கம் அந்த இஸ்லாமியரிடம், நீங்கள் பிரிவினையை ஏற்படுத்தி மதமாற்றம் செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபடுவார். பின்னர் அந்த இஸ்லாமியரின் குல்லாவை புடுங்கி அணிந்துகொண்டு, திருநீரை இஸ்லாமியர் நெற்றியில் பூசிவிடுவார். இந்தக் காட்சியை புகைப்படம் எடுக்கும்படியும் கூறுவார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ராமலிங்கம் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் அனைவரும் ராமலிங்கம் கொலைக்கு கண்டணங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான், முகமதுரியாஸ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். ராமலிங்கம் மத மாற்றத்தை கண்டித்ததாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ராமலிங்கம் இஸ்லாமியரை கண்டித்தது ஒரு முஸ்லீம் தெருவில், அங்கே ராமலிங்கம் எப்படி வந்தார் என்பது குறித்து காவல்துறை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் சாதி, மதப் பிரச்சனைகள் நீண்ட காலமாக வேரூன்றி நிற்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றலாம், பிடித்த கடவுளை வணங்கலாம். ஆனால் மதத்தின் பெயரால் சக மனிதனை ஒடுக்குவது மிக மோசமான மனநிலை. எனினும் மதக் கொள்கைகளை பரப்பும் செயலை அனைத்து மதத்தவரும் தவறாமல் செய்து வருகின்றனர். ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது மிகவும் வருந்தத்தக்க சம்பவம், அவருக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ராமலிங்கத்தின் பெயரால் இங்கே மதக்கலவரம் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாய் இருக்கிறது. பாஜகவினர் மதக்கலவரத்தை தூண்ட ராமலிங்கம் கொலையான சம்பவத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில், தேர்தலை முன்னிட்டு பாஜக இந்து தேசியவாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து மதக் கலவரத்தை தூண்ட வாய்ப்புள்ளதாக கூறியிருப்பது நினைவில் கொள்ள வேண்டியது.

aeragg

இதனிடையே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதக்கலவரத்தை தூண்டும் விதமாய் இஸ்லாமிய வெறுப்புடன் டிவிட் செய்து வருகிறார். பாஜக இந்துக்களின் கட்சி இல்லை, சிறுபான்மையினருக்கமான கட்சி என பரப்புரை மட்டும் செய்யப்படுகிறது. அப்படி அனைத்து மக்கள் மீதும் அக்கறை கொண்ட கட்சியாக இருப்பின், ராமலிங்கம் கொலைக்கு நீதி கேட்பது மட்டுமே சரியானதாக இருக்கும். ஆனால் எச். ராஜா, இந்துக்களே உஷார், இந்துக்களே ஏமாறாதீர்கள், முஸ்லிம் பயங்கவராதிகள் என பதிவு செய்து வருகிறார். இது மதப் பிரச்சனையால் நடந்த கொலையா என்பது பற்றி உறுதியாக தெரியாதபோது இவ்வாறு பதிவு செய்கிறார். அமெரிக்க உளவுத்துறை சொன்ன மதக்கலவரம், தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேச பகுதியில் நடக்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே தமிழக மக்கள் தங்களால் இயன்ற அளவு மதக்கலவரம் நிகழ்வதை தவிர்க்க பொறுமையாய் செயல்படுவது அவசியம் என சாதி, மத எதிர்ப்பாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Arunpandiyan Sat, 02/09/2019 - 17:37
bjp communal riot ramalingam murder H Raja american intelligence dan coat இந்தியா

English Title

Communal riot takes place in tamilnadu based on ramalingam murder according to US spymaster?

News Order

0 
hraja

மோடியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹெச்.ராஜா: இந்த முறை கணக்கு தப்புப்பா!

மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.


hraja

கொல்கத்தா மாநாட்டில் பெங்காலியில் பேசிய ஸ்டாலின்: ஹெச்.ராஜா கிண்டல்

கொல்கத்தா மாநாட்டில் பெங்காலி மொழியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்


rajaa

ப.சிதம்பரம் குடும்பத்தோடு சிறைக்கு செல்வார்: ஹெச்.ராஜா

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறைக்கு செல்வார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.