• July
    21
    Sunday

Main Area

Main



24 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

honor
honor
Loading...

டெல்லி: ஹூவாய் துணை பிராண்டு ஹானர் நிறுவனத்தின் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹூவாய் துணை பிராண்டு ஹானர் நிறுவனத்தின் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் மட்டுமே தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. மிட்நைட் பிளாக் மற்றும் கிரேடியன்ட் புளு ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஆக்டா-கோர் 710 12 என்.எம் பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 13 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 2 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 24 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3400 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2018 TopTamilNews. All rights reserved.