• July
    19
    Friday

Main Area

Main



முட்டுனா கொம்பு முளைக்குமான்னு தெரியல.. ஆனா ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணா கண்டிப்பா கொம்பு முளைக்குமாம்; அதிர்ச்சி ரிப்போர்ட்!

செல்போன்கள்
செல்போன்கள்
Loading...

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் மண்டை ஓட்டின் பின்புறம் கொம்பு போன்ற எலும்பு வளர்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  

இன்றைய நவீன காலத்தில் செல்போன்கள் இல்லாத மனிதர்களையே காணமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவரவர்  வசதிக்கு ஏற்ப செல்போனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  ஒருகாலத்தில் தகவல் பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன் தற்போது ஷாப்பிங், வேலை, சோஷியல் மீடியா போன்ற பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற உச்சக்கட்டத்திற்கு மக்கள் சென்றுள்ளனர். 

phone

இந்நிலையில் நமக்கே தெரியாமல் நம்மை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள செல்போன் நம் உடல் வடிவிலும் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கி இருப்பதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  இது குறித்த ஆய்வை  மேற்கொண்டுள்ளனர். 

phone

அதில், அதிக நேரம் செல்போனை  குனிந்தபடியே பயன்படுத்தி வருவதால் மண்டை ஓட்டுக்குள்  உட்புறமாகக் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்கிறதாம். மேலும் இதனால் தசை நாண்கள், தசை நார்கள்  வளர்வதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.