FLASH NEWS

கஜா புயலுக்கு பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் பழனிசாமி உத்தரவு.
தமிழகம் முழுவதும் கஜா புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Main Area

Latest News

கார்த்திகை மாத துலாம் ராசி பலன்கள் 

துலாம்  ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

பாட்ஷா டூ பேட்ட: 24 வருடங்களாக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், ரஜினி ரசிகர்களின் 24 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ரஜினி வந்தாலும் எப்போதும் தல அஜித் தான்: பிரபல திரையரங்கு அதிரடி!

விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானால் எந்த படத்தை மெயின் ஸ்கீரினில் வெளியிடுவீர்கள் என்ற கேள்வி தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிரடியாகப் பதிலளித்துள்ளது.

சினிமா

காவிரி736

காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் - அத்தியாயம் - 8

காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் - அத்தியாயம் - 8

குடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது.

ஆன்மிகம்

கார்த்திகை மாத தனுசு ராசி பலன்கள் 

கார்த்திகை மாத தனுசு ராசி பலன்கள் 

தனுசு ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

தொழில்நுட்பம்

வணிகம்

பானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

பானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

லைப்ஸ்டைல்

ஆண்களின் பயனற்ற மார்பக காம்புகள்!!!

ஆண்களின் பயனற்ற மார்பக காம்புகள்!!!

இனப் பெருக்கத்தின் மையமான படைப்பின் ரகசியத்தை பெண்ணின் கருப்பையிலும், அவள் உருவாக்கி உலகிற்குத் தரும் புதிய சந்ததிக்கான உணவை அவள் மார்பகத்திலும் இயற்கை கொடையாக அளித்திருக்கிறது

அசைவ உணவு பிரியர்கள் கவனத்திற்கு! : நீங்களும் செய்யலாம்  சுவையான மீன் பிரியாணி!

அசைவ உணவு பிரியர்கள் கவனத்திற்கு! : நீங்களும் செய்யலாம் சுவையான மீன் பிரியாணி!

பிரியாணி வகைகள் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. அதிலும் குறிப்பாக  மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது.

மனைவியின் மாதவிடாய் காலத்தில் இப்படி நடந்துக் கொள்ளுங்கள்: கணவன்மார்களுக்கு அட்வைஸ்

மனைவியின் மாதவிடாய் காலத்தில் இப்படி நடந்துக் கொள்ளுங்கள்: கணவன்மார்களுக்கு அட்வைஸ்

பெண்களுக்கு மாதந்தோறும் வரும் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. இது போன்ற நாட்களில் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதால் அவர்கள் வீட்டில் சேர்க்கப்படாமல் தனியறையில் வைத்தனர்.

விளையாட்டு

இதனால் தான் தோனியை எல்லோரும் நேசிக்கிறார்களோ? - இந்த வீடியோவை பாருங்கள்!

இதனால் தான் தோனியை எல்லோரும் நேசிக்கிறார்களோ? - இந்த வீடியோவை பாருங்கள்!

கிரிக்கெட் உலகின் ‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது, பரபரப்பு நிறைந்த முகத்தில் உதட்டோர சிரிப்புடன் காணப்படும் ‘தோனி’ என்ற அந்த மனிதன் தான்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதிய மூன்றாவது டி20: இந்தியா திரில் வெற்றி!

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதிய மூன்றாவது டி20: இந்தியா திரில் வெற்றி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதும் மூன்றாவது டி20: இந்தியாவிற்கு 182 ரன்கள் இலக்கு!

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதும் மூன்றாவது டி20: இந்தியாவிற்கு 182 ரன்கள் இலக்கு!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதல் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 181 ரன்கள் குவித்துள்ளது.

இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி; விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் ரோஹித் ஷர்மா

இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி; விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் ரோஹித் ஷர்மா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகம்

சாதி திமிருக்கு எதிராக நீதி கேட்க திரள்வோம்: இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்!

சாதி திமிருக்கு எதிராக நீதி கேட்க திரள்வோம்: இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்!

கிருஷ்ணகிரி அருகே படுகொலை செய்யப்பட்ட இளம் காதல் ஜோடியான நந்தீஸ் - சுவாதி தம்பதியரின் படுகொலைக்கு நீதி கேட்க திரள்வோம் என பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் பேட்டியின் முழு விபரம்...

கஜா புயலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் பேட்டியின் முழு விபரம்...

தமிழகம் முழுவதும் கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சாதி ஆணவத்தின் வெறியாட்டம்; மருமகன், மகளைக் கொன்று காவிரியில் வீசிய தந்தை

சாதி ஆணவத்தின் வெறியாட்டம்; மருமகன், மகளைக் கொன்று காவிரியில் வீசிய தந்தை

பெற்ற மகளையும், அவரது கணவரையும் தந்தையே கொலை செய்து காவிரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்: கதறிய மனைவி, மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த கணவன்: சினிமா பாணியில் நடந்த கொடூரம்!

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்: கதறிய மனைவி, மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த கணவன்: சினிமா பாணியில் நடந்த கொடூரம்!

கள்ளகாதலுக்காக மனைவியை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சபரிமலைக்கு  சென்ற பெண்ணியவாதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு: போராட்டக்காரர்களால் செய்வதறியாமல் தவிப்பு!

சபரிமலைக்கு சென்ற பெண்ணியவாதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு: போராட்டக்காரர்களால் செய்வதறியாமல் தவிப்பு!

சபரிமலைக்கு செல்ல முற்பட்ட பெண்ணியவாதி திருப்தி தேசாய்க்கு வாகனம் தர முடியாது என்று டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால் அவர் விமானநிலையத்தில் முடங்கியுள்ளார்.

காவிரித் தாய்க்கு 125 அடி உயரமுடைய பிரம்மாண்டமான சிலை : கார்நாடக அரசு அறிவிப்பு!

காவிரித் தாய்க்கு 125 அடி உயரமுடைய பிரம்மாண்டமான சிலை : கார்நாடக அரசு அறிவிப்பு!

காவிரித் தாய்க்கு 1200 கோடி ரூபாய் செலவில் 125 அடி உயரமுடைய பிரம்மாண்டமான சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது. 

 சபரிமலை நடைதிறப்பு: 700 பெண்கள் இணையதளத்தில் முன்பதிவு; வலுக்கும் போராட்டம்!

சபரிமலை நடைதிறப்பு: 700 பெண்கள் இணையதளத்தில் முன்பதிவு; வலுக்கும் போராட்டம்!

மகரவிளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறக்கப்படவுள்ளது. இந்த முறை, கோயிலுக்குச் செல்ல 700 பெண்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம்

திருந்தாத ராஜபக்சே; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது மிளகாய் பொடி அடித்து அட்டகாசம்!

திருந்தாத ராஜபக்சே; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது மிளகாய் பொடி அடித்து அட்டகாசம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மிளகாய் பொடி அடித்து அட்டகாசம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கு: 5 சவுதி அதிகாரிகளுக்கு மரண தண்டனை

பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கு: 5 சவுதி அதிகாரிகளுக்கு மரண தண்டனை

ரியாத்: சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கில் அந்நாட்டு அதிகாரிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 எனது பேச்சை இந்திய ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன: ஷாகித் அஃப்ரிடி

எனது பேச்சை இந்திய ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன: ஷாகித் அஃப்ரிடி

காஷ்மீர் குறித்த எனது கருத்தை இந்திய ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறியுள்ளார்.

 3டி  பொம்மையை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: காரணம் தெரியுமா?

3டி  பொம்மையை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: காரணம் தெரியுமா?

பெண்கள் மீது கொண்ட வெறுப்பால், 3டி பொம்மையை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

சபாநாயகர் மீது தாக்குதல் முயற்சி; இலங்கை நாடாளுமன்றத்தில் பரபரப்பு

சபாநாயகர் மீது தாக்குதல் முயற்சி; இலங்கை நாடாளுமன்றத்தில் பரபரப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் தாக்குதல் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2018 TopTamilNews. All rights reserved.