• January
    21
    Monday

தற்போதைய செய்திகள்

உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான திமுக மனு மீது இன்று விசாரணை
தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் 148-வது ஜோதி தரிசனம்!
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்!

Main Area

முக்கிய செய்திகள்

என்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை!!

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்திற்காக தியேட்டர் ஒன்றின் சார்பில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது

சிறந்த வெற்றியாளர்களின் பொன்மொழிகள் உங்கள் சிந்தனைக்காக!!

இந்தப் பெண்ணிடம் உள்ள திறனைக் கொண்டு இவளால் சிறப்பான படைப்பைத் தர முடிந்தது என்று என்னைப் பற்றி எல்லாரும் நினைவுகூர வேண்டும்

விபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்!

விபத்தினால் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரிடம் பணம் இல்லாததால், சிகிச்சை நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை வரம் கேட்ட தம்பதியிடம் நூதனமாக தங்க நகை கொள்ளையடித்த போலி சாமியார்

குழந்தை வேண்டி பரிகாரபூஜை செய்வதாகக் கூறி கணவன்-மனைவியை தாக்கி தங்க நகையை கொள்ளையடித்த போலி சாமியார் தலைமறைவானார்.

சினிமா

இளையராஜா 75 விழா குழுவில் இருந்து பார்த்திபன் திடீர் விலகல்!

இளையராஜா 75 விழா குழுவில் இருந்து பார்த்திபன் திடீர் விலகல்!

இளையராஜாவிற்கு நடைபெற இருந்த பாராட்டு விழாவின், அமைப்பாளர்கள் குழுவில் இருந்து நடிகர் பார்த்திபன் விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களின் வசூல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களின் வசூல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

‘அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை’ - நடிகர் அஜித் திட்டவட்டம்

‘அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை’ - நடிகர் அஜித் திட்டவட்டம்

அரசியலில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என நடிகர் அஜித் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

என்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை!!

என்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை!!

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்திற்காக தியேட்டர் ஒன்றின் சார்பில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது

தமிழகம்

‘பிரதமர்’ ராகுல் காந்தி, ‘முதல்வர்’ மு.க.ஸ்டாலின் என்ற நிலை வரும்: திருநாவுக்கரசர் நம்பிக்கை

‘பிரதமர்’ ராகுல் காந்தி, ‘முதல்வர்’ மு.க.ஸ்டாலின் என்ற நிலை வரும்: திருநாவுக்கரசர் நம்பிக்கை

நாட்டின் பிரதமராக ராகுல்காந்தியும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும் பதவியில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

கடலிலும், நெருப்பிலும் முதல்வர் இறங்குவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி

கடலிலும், நெருப்பிலும் முதல்வர் இறங்குவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி

தன் மீது குற்றமில்லை என நிரூபிக்க கடலிலும் நெருப்பிலும் முதல்வர் இறங்குவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

பெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை

பெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு 5 அறைகள், தனி சமையலர், கணக்கில்லாத பார்வையாளர்கள் சந்திப்பு என தனி ராஜ்ஜியமே நடத்தி வந்துள்ளது இப்போது பகிரங்கமாகியுள்ளது

வலுக்கும் ஓவிய கண்காட்சி சர்ச்சை: மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி!

வலுக்கும் ஓவிய கண்காட்சி சர்ச்சை: மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததாகச் சர்ச்சை கிளம்பிய நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

லைப்ஸ்டைல்

அல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா!

அல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா!

குளிர்காலத்தில் தவறாமல் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும். அதிலிருக்கும் தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

இளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை

இளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

சிறந்த வெற்றியாளர்களின் பொன்மொழிகள் உங்கள் சிந்தனைக்காக!!

சிறந்த வெற்றியாளர்களின் பொன்மொழிகள் உங்கள் சிந்தனைக்காக!!

இந்தப் பெண்ணிடம் உள்ள திறனைக் கொண்டு இவளால் சிறப்பான படைப்பைத் தர முடிந்தது என்று என்னைப் பற்றி எல்லாரும் நினைவுகூர வேண்டும்

ஆன்மிகம்

தைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்

தைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்

தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்

பினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தை மாதத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, மலேசியாவின் பினாங்கு நகரத்தை விழாக்கோலம் அடைய செய்துள்ளது.

நாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு!

நாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு!

சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்.

லக்னபலம்: உயிர் முக்கியமா? அல்லது கோடிக்கணக்கில் பணம் முக்கியமா?

லக்னபலம்: உயிர் முக்கியமா? அல்லது கோடிக்கணக்கில் பணம் முக்கியமா?

லக்னாதிபதி எப்படி இருந்தால் பலம் என்பதற்கு பலர் மிகசரியான பலன் கூறியுள்ளனர் உங்கள் அனுபவத்தில் லக்னம் வலுவிழந்து 5 மற்றும் 9 ஆம் அதிபதிகள் உச்சம்

கிரகங்கள் திதிசூன்யம் ஆவதால் ஏன் தீமைகள் உண்டாகின்றன?

கிரகங்கள் திதிசூன்யம் ஆவதால் ஏன் தீமைகள் உண்டாகின்றன?

திதிசூன்ய தோசம் என்பது விசசூன்ய தோசம் எனப்படும். சூன்யம் என்றால் ஒன்றுமில்லை என்றுபொருள். அதாவது ஜீரோ. ஆங்கிலத்தில் ராசி என்றும் கூறுவார்கள். 

அதிகம் வசித்தவை

பொதுமக்களுக்கு பயந்து பைக்கில் தப்பிய அமைச்சர்; விரட்டிப்பிடித்த மக்கள் -வைரலாகும் வீடியோ

பொதுமக்களுக்கு பயந்து பைக்கில் தப்பிய அமைச்சர்; விரட்டிப்பிடித்த மக்கள் -வைரலாகும் வீடியோ

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்கொள்ள முடியாமல் பைக்கில் தப்பிய அமைச்சர் ஓ.எஸ். மணியனை பொதுமக்கள் விரட்டி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு களைக்கட்டும் அண்ணா அறிவாலயம்!

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு களைக்கட்டும் அண்ணா அறிவாலயம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்காக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

காவல் நிலையத்தில் அத்துமீறிய சப் இன்ஸ்பெக்டர் - பெண் போலீசின் முத்தக்காட்சி வீடியோ!

காவல் நிலையத்தில் அத்துமீறிய சப் இன்ஸ்பெக்டர் - பெண் போலீசின் முத்தக்காட்சி வீடியோ!

போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் இருவரும் முத்தமிட்டு அத்துமீறும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் திலகம் சிவாஜியின் பேரனை மணந்தார் பிக் பாஸ் சுஜா வருணி!

நடிகர் திலகம் சிவாஜியின் பேரனை மணந்தார் பிக் பாஸ் சுஜா வருணி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் நடிகர் சிவக்குமாருக்கும், பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த ‘2.0’: சில்வெஸ்டர் ஸ்டோலனை வசூலில் வீழ்த்திய சூப்பர் ஸ்டார்

ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த ‘2.0’: சில்வெஸ்டர் ஸ்டோலனை வசூலில் வீழ்த்திய சூப்பர் ஸ்டார்

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனின் ‘க்ரீட்’ படத்தின் வசூலை இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ மிஞ்சியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.