• October
    20
    Sunday

Main Area

Main



ஆடையில்லாமல் நடிப்பவளுடன் வாழ முடியாது! மருத்துவரை மணந்தார் இயக்குநர் விஜய்!!

vijay marriage
vijay marriage

அமலா பாலின் முன்னாள் கணவரும், கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குநர் ஏ.எல்.விஜய், மருத்துவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை அமலாபாலுக்கு இயக்குநர் ஏ.எல். விஜய்க்கு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016 -ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். விஜய் மற்றும் அமலாபாலுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதையடுத்து சமீபத்தில் தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பை விஜய் வெளியிட்டார். இந்நிலையில் இன்று மருத்துவர் ஐஸ்வர்யாவை இயக்குநர் ஏ.எல். விஜய் திருமணம் செய்துகொண்டார். இயக்குநர் ஏ.எல்.விஜயின் இரண்டாவது திருமணத்திற்கு திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.