கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் திமுக ஐ.டி.,விங்!!
நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய நாள் முதல், கட்சியின் பெயருக்கு ஏற்ற மாதிரி மையமாக யாரையும் பெரிதாக அட்டாக் பண்ணாமல் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்
நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய நாள் முதல், கட்சியின் பெயருக்கு ஏற்ற மாதிரி மையமாக யாரையும் பெரிதாக அட்டாக் பண்ணாமல் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது
சலுகை விலையில் புடவை வாங்க பெண்கள் கூட்டம் அலை மோதியதால், பலர் காயமடைந்த சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது
மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் மீட்க்கப்பட்டுள்ளனர்
உங்கள் நெஞ்சில் மட்டுமல்ல என் நெஞ்சிலும் நெருப்பு எரிகிறது என புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்
பாதுகாப்பு படை வீரர்களின் மீதான தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது
டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்த சவாலை ஏற்று அவரை சந்தித்து முதல்வர் நாராயணசாமி பேசவுள்ளார்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்புக்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்
நான் ஒரு சின்னப்பையன் நான் செய்வதை பார்த்த பின் நீங்கள் செய்வதற்கு வெட்கமாக இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலினை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்