• January
    21
    Monday

Main Area

sanjeevravichandran's blog
rahul gandhi

‘பிரதமர்’ ராகுல் காந்தி, ‘முதல்வர்’ மு.க.ஸ்டாலின் என்ற நிலை வரும்: திருநாவுக்கரசர் நம்பிக்கை

நாட்டின் பிரதமராக ராகுல்காந்தியும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும் பதவியில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

anand singh

அடித்து மாய்ந்துகொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்: அப்பலோவில் சிகிச்சை பெறும் அவல நிலை!

ரிசார்ட்டில் ஏற்பட்ட மோதலில், தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

admk minister

கடலிலும், நெருப்பிலும் முதல்வர் இறங்குவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி

தன் மீது குற்றமில்லை என நிரூபிக்க கடலிலும் நெருப்பிலும் முதல்வர் இறங்குவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

murder

நீதிமன்றத்திலிருந்து திரும்பிய ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

சென்னை அரும்பாக்கத்தில் நடுரோட்டில் இன்று ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seceratriat

ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் எச்சரிக்கை

பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

tamilisai

பாஜகவில் ஐக்கியமான அஜித் ரசிகர்கள்: ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ளிய தமிழிசை

நடிகர் அஜித் தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.