• May
    21
    Tuesday

Main Area

பஞ்சாயத்து பேச வந்த நண்பனோடு படுக்கையை பகிந்துகொண்ட இளம் பெண்..புருஷனை போட்டுத்தள்ளியது அம்பலம்!

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ‘தாஜ்புரா மந்தைவெளி’ பகுதியைச் சேர்ந்தவர் எலக்ரீசியன் ராஜாவையும் அவரது மகனையும் மனைவியே கொலை செய்து புதைத்த சம்பவம் இரண்டு நாளுக்கு முன் வெளியானது ஞாபகம் இருக்கா…?

husband and wife fight

கணவர் ராஜா,தினமும் குடித்துவிட்டு வந்து ரொம்பவே டார்ச்சர் பண்ணினார், அதனாலதான் கொலை பண்ணினேன் என்றும்,மகன் வளரும்போது கொலைகாரியின் மகன் என்ற கெட்ட பேர் வரக்கூடாது என்பதற்காக பெத்த மகனையும் சேர்த்து கொலை பண்ணினேன் என்று போலீஸில் முதல் கட்ட விசாரணையில் சொல்லியிருந்தார் ராஜாவின் மனைவி தீபிகா.

தனி ஆளாக இரண்டு கொலைகளையும் செய்து குழி தோண்டி புதைக்கிற அளவுக்கு போக வாய்ப்பில்லை என்று யூகித்த பொலிஸார் வேறு வழிகளில் விசாரணை செய்தபோதுதான் இதுவும் கள்ளக்காதல் கொலைதான் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறது போலீஸ்.

குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் ராஜா எப்போதெல்லாம், தீபிகாவிடம் சண்டை போடுவாரா அப்பல்லாம் ,அதே பகுதியில் இருக்கும் ராஜாவின்  நண்பன் ஆட்டோ ராஜ் என்ற ஜெயராஜ் இருவருக்கும் பஞ்சாயத்து பேசி பிரச்சனையை தீர்த்து வைத்தாக தெரிகிறது.ராஜா மட்டையான நேரத்தில் பஞ்சாயத்துக்கு வந்தவரோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார் தீபிகா.

deepika


புருஷனை போட்டுத்தள்ளிட்டு,கள்ளகாதலனோடு தனிக்குடித்தனம் போயிடலாம் என்று இப்படியொரு கொலையைச் செய்திருக்கிறார் தீபிகா. அதன் பிறகு கள்ளக்காதலன் மூலம் சடலத்தை அப்புறப் படுத்தியதாக போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.இப்படிக் கொலை செய்கிற அளவுக்கு தீபிகா போவார் என்று தனக்குத் தெரியாது என்று ஜெயராஜ் போலீஸ் விசாரணையில் கதறியிருக்கிறார்.
அது குறித்தும் இப்பொது பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

admin Sun, 05/19/2019 - 17:20
Husband wife killed ராஜா,தீபிகா க்ரைம்

English Title

wife killed husband and shares bed with his friend

News Order

0

Ticker

0 

விஜய் ஃபார்மனா

சினிமா பாணியில் காதலியை பார்க்க வந்த பிரபல ரவுடி: துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்த போலீசார்!?

பிரபல ரவுடி விஜய் ஃபார்மனாவை போலீசார்  துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். 

தமிழக மாணவர் டெல்லியில் தற்கொலை: தொடர் விசாரணையில் காவல்துறை!?

புதுடெல்லி:  டெல்லியில்  படிக்கும்   தமிழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

jnu

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷி ஜோசுவா. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்தார்.   இவர் நேற்று கல்லூரி நூலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கல்லூரி நிர்வாகம் போலீஸ், மற்றும் மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தது. இதைத் தொடர்ந்து  ரிஷி ஜோசுவாவின் உடல் சப்தர்ஜங் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

suicide

மாணவர் ரிஷு ஜோசுவாவை நேற்று காணவில்லை என்றும் அதன்பிறகு தான் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த  தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேர்வு ஒன்றை எழுதாததன் காரணமாக ரிஷு ஜோசுவா மன அழுத்தத்திலிருந்ததாகவும், அதன் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும்  தற்கொலை செய்வதற்கு முன்னதாக மாணவர் தன்னுடைய பேராசிரியருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். இதனால் இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

muthu

முன்னதாக இதே பல்கலை கழகத்தில்  படித்து வந்த முத்துகிருஷ்ணன்  என்ற தலித் மாணவர், கடந்த மார்ச் மாதம்  தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

manikkodimohan Sat, 05/18/2019 - 09:41
JNU TN Student Commits Suicide Suicide Rishi Joshua தற்கொலை க்ரைம்

English Title

JNU Student Found Hanging In Library, Mailed Suicide Note To English Professor

News Order

0

Ticker

1 

Suicide

கணவன் திட்டியதால் தூக்கில் தொங்கிய மனைவி!

கணவன் திட்டியதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோப்புப்படம்

காதல் திருமணம்... கட்டிய புருஷனை போட்டுத்தள்ளிய மனைவி! குழந்தையையும் கொன்று புதைத்த கொடூரம்..!?

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ‘தாஜ்புரா மந்தைவெளி’ பகுதியைச் சேர்ந்தவர் எலக்ரீசியன் ராஜா.அவருக்கு தீபிகா என்ற மனைவியும், பிரனீஷ் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.இரண்டு வரு...

 
பாலியல் தொல்லை

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்: கண்டுகொள்ளாத குடும்பத்தினர்; இளம்பெண் தற்கொலை!?

மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கர்ணன் - விஜயகாந்த்

டிராஃபிக் போலீஸ் கழுத்தை கடித்த டாடா ஏசி டிரைவர்: ராமநாதபுரத்தில் பரபரப்பு!?

போக்குவரத்து காவல் ஆய்வாளரும், தனியார் வாகன ஓட்டுநரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


லேகா - வைஷ்ணவி

தாய் - மகள் தற்கொலைக்கு பில்லி சூனியம், வரதட்சணை கொடுமையே காரணம்: கடிதத்தால் சிக்கிய கணவர் குடும்பத்தினர்!?

கடன் தொல்லையால்  தாய் - மகள் தீக்குளித்ததாகக் கூறப்பட்ட வழக்கில், அவர்கள் தற்கொலைக்கு குடும்பத்தினரே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 


கருப்பையா

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தாத்தா: டிவி பார்க்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!?

சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய  தாத்தா முறை உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


 கோழிக்கறி

கோழிக்கறியால் நடந்த தகராறு: அண்ணனை தீயிட்டு கொளுத்திய தம்பி; பரபரப்பு சம்பவம்!?

கோழிக்கறி கேட்டு சண்டையிட்ட அண்ணனை  தம்பியே  பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கணவன்  மனைவி

பிரிந்து சென்ற மனைவி: மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட கணவர்!?

மனைவி பிரிவால் உடம்பில் மின்சாரம் பாய்ச்சி கணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீதித்துறை

மகன்கள் கண்முன்னே மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: 5 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு இதுதான்!?

மகன்கள் கண்முன்னே மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பாலகிருஷ்ணன்

பிரபல நீச்சல் வீரர் விபத்தில் மரணம்: விடுமுறைக்காக வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மாதிரிபடம்

பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் உடைந்த கைப்பிடியை சொருகி கொடுமை செய்த கணவர்: பதைபதைக்க வைக்கும் சம்பவம்!?

பெண்ணின் கருப்பையில்  பைக் கைப்பிடியின்  உடைந்த பிளாஸ்டிக் துண்டு இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாலியல் வன்கொடுமை

தந்தையால் ரூ. 10,000-க்கு விற்கப்பட்ட இளம்பெண்: பாலியல் கொடுமை தாங்க முடியாமல் தீக்குளித்த துயரம்!?

தொடர் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய இளம்பெண் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கொலை

நாயை அடித்து கால்வாயில் போட்டு கொலை செய்த கொடூரன்: தேடும் போலீசார்!?

நாயை ஒருவர் அடித்து காலை கட்டி கழிவுநீர் கால்வாயில் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.