• July
    19
    Friday

Main Area

crime


செயின் பறிப்பு

செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

செயின் பறிப்பு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வரும் நிலையில் கல்லூரி மாணவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


லட்சுமணன்

பைனான்சியரை கை, கால்களைக் கட்டி உப்பு போட்டு முக்குளம் ஏரியில் புதைத்த நண்பர்; தர்மபுரியில் பரபரப்பு!

கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் ஒருவரை நண்பரே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா

பிரபல இயக்குநருடன் சிவராத்திரி... கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் மகனை அடித்து துவைக்கும் கொடூரத் தாய்..!

ஸ்மூல் ஆப்பின் மூலம் பிரபல இயக்குநர்  ராமகிருஷ்ணனுடன்  சிவராத்திரி பாடிய பெண் மீது அவரது கணவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 


அரிகிருஷ்ணன்- சீதா

திருமணமாகாமல் காதலன் வீட்டில் வாழ்ந்த 18 வயது இளம்பெண் தற்கொலை: காரணம் இதுதான்!

நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சீதா என்ற 18 வயதான இளம்பெண், சிறுகளத்தூரைச் சேர்ந்த 19 வயதான அரிகிருஷ்ணன் என்பவரை   காதலித்து வந்துள்ளார்.
 தற்கொலை

வருங்கால மனைவி திடீர் மரணம்: சோகத்தில் தமிழக ராணுவ வீரர் தற்கொலை!

வருங்கால மனைவி  தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதைத் தாங்க முடியாமல், அஸ்ஸாமில் பணியாற்றிய ராணுவ வீரரும்  தற்கொலை செய்து கொண்டார். 


சுமிதா -  சுமேர்

அண்ணியுடன் ஏற்பட்ட தகாத உறவால் அண்ணனை போட்டு தள்ளிய தம்பி: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி?

கணவர் கொல்லப்பட்ட வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு  மனைவியையும், அவரது கள்ளகாதலனையும் போலீசார் கைது செய்தனர். 


மகாராணி

இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் முன்னாள் காதலர் சரண்: பதற வைக்கும் சம்பவம்!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்த  வழக்கில்  முன்னாள் காதலன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.


பவித்ரா - விஷ்வா

7 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரின் மனைவி: வேலூரில் பரபரப்பு!

வீட்டில் யாரும்  இல்லாத நேரத்தில் பவித்ரா குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.


சரத்

முதல்வரின் வீட்டின் அருகே பிச்சைக்காரன் போல் படுத்துக்கொண்டு நடித்த கொள்ளையன்: 80ஆயிரம் ரூபாயுடன் சிக்கியது எப்படி?

முதல்வரின் வீடு அருகே உள்ள நடைபாதையில் பிச்சைக்காரன் போல் நடித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைதானவர்கள்

உல்லாச வாழ்க்கைக்காக தொழிலதிபரை கடத்திய பெண்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

சேலம்  தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், பத்திரம் எழுதும் பெண் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ள நிலையில், மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.


ஹேமலதா

உயிரை பறித்த முன்னாள் காதல்: திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 திருமணமான இளம்பெண் ஒருவர் தனது பழைய காதலனுடன் செல்போனில் பேசியதை கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திருமணம்

திருமணமான அன்றே தாலியை கழட்டி எறிந்துவிட்டு காதலனை மணந்த இளம்பெண்: திருவண்ணாமலையில் பரபரப்பு !

கட்டாய திருமணத்தை எதிர்த்த ஈஸ்வரி திருமணமான அன்றே கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.


சுபாஷ்

மணக்கோலத்தில் இருந்த ராணுவ அதிகாரியை கையும் களவுமாக பிடித்த முதல் மனைவி: சுவாமிமலையில் பரபரப்பு!

மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய கொள்ளத் தயாரான ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.  


 ராம்குமார் -சுவாதி

தமிழகத்தை உறைய வைத்த படுகொலை! ரயில் நிலையத்தை கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் சுவாதி!!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன


 தருண்

குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய்: பதற வைக்கும் சம்பவம்!

இரண்டாவது கணவருடன் வாழ இடையூறாக இருந்த குழந்தையை தாயே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.