• May
    26
    Sunday

Main Area

Main



திமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேட்பாளர்கள் பட்டியல் இதோ

திமுக
திமுக
Loading...

சென்னை: திமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிபார்த்து காத்திருந்த வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

dmk

தொகுதி - வேட்பாளர்

தூத்துக்குடி - கனிமொழி

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

கள்ளக்குறிச்சி - டாக்டர் கவுதம் சிகாமணி

நீலகிரி - ஆ.ராசா

பொள்ளாச்சி - சண்முக சுந்தரம்

திருவண்ணாமலை - சிஎன் அண்ணாதுரை

அரக்கோணம் - ஜெகத் ரட்சகன்

வேலூர் - கதிர் ஆனந்த்

மயிலாடுதுறை - ராமலிங்கம்

திண்டுக்கல் - வேலுச்சாமி

கடலூர் - பண்ருட்டி ரமேஷ்

திருநெல்வேலி - சா.ஞான திரவியம்

சென்னை வடக்கு - டாக்டர் கலாநிதி வீராசாமி

தருமபுரி - டாக்டர் செந்தில் குமார்

சேலம் - பார்த்திபன்

தஞ்சாவூர் - எஸ் எஸ் பழனி மாணிக்கம்

தென்காசி - தனுஷ் குமார்

காஞ்சிபுரம் - செல்வம்

ஸ்ரீபெரும்புதூர் - டிஆர் பாலு ஆகியோர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் 3 பேர் மருத்துவர்கள், 5 பேர் பொறியாளர்கள், 9 பேர் பட்டதாரிகள், தொடர் கட்சிப் பணியில் ஈடுபட்டவர்கள் இருவர்.

2018 TopTamilNews. All rights reserved.