• June
    19
    Wednesday

Main Area

Main

தேர்தல் செய்திகள்

தோல்வியால் விரக்தி... தமிழகத்தில் முதல் அடி கொடுக்கத் தயாராகும்  ராகுல் காந்தி..!

தோல்வியால் விரக்தி... தமிழகத்தில் முதல் அடி கொடுக்கத் தயாராகும் ராகுல் காந்தி..!

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை பதவியை விட்டுத் தூக்க முடிவு செய்துள்ளது.

அப்புறம் ராகுல், எப்போ ரிசைன் பண்ணப் போறீங்க?

அப்புறம் ராகுல், எப்போ ரிசைன் பண்ணப் போறீங்க?

நாடாளுமன்ற தேர்தலில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியைக்கூட பெற முடியாமல் துடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி…

தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகலாம்- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகலாம்- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பரப்புரை

6ஆம் கட்ட தேர்தலிலேயே உறுதியாகிவிட்டது பாஜகவிற்கு தான் வெற்றி என்று" டெல்லியில் அமித்ஷா பெருமித பேச்சு!!

6ஆம் கட்ட தேர்தலிலேயே உறுதியாகிவிட்டது பாஜகவிற்கு தான் வெற்றி என்று" டெல்லியில் அமித்ஷா பெருமித பேச்சு!!

இந்தியாவில் மத்தியில் நடக்கும் பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி முடிவுற்ற நிலையில் தற்போது நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

25 நாட்களுக்குள் ஆட்சி மாறும்: ராஜதந்திரத்தைக் கட்டவிழ்த்த துரைமுருகன்!?

25 நாட்களுக்குள் ஆட்சி மாறும்: ராஜதந்திரத்தைக் கட்டவிழ்த்த துரைமுருகன்!?

25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சூளுரைத்துள்ளார். 

' சிங்கம் களமிறங்கிடுச்சு' : சென்னையில் நாளை முதல் விஜயகாந்த் பிரசாரம்: உற்சாகத்தில் தொண்டர்கள்!

' சிங்கம் களமிறங்கிடுச்சு' : சென்னையில் நாளை முதல் விஜயகாந்த் பிரசாரம்: உற்சாகத்தில் தொண்டர்கள்!

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கருத்து கணிப்பு

திமுகவுக்கு 14 அதிமுகவுக்கு வெறும் 3... இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

திமுகவுக்கு 14 அதிமுகவுக்கு வெறும் 3... இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் நாடாளுமனற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது…

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர்: டிடிவி  தினகரன் காட்டம்!

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர்: டிடிவி தினகரன் காட்டம்!

மோசடி கணிப்புகளைப் புறந்தள்ளி,  வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று தனது தொண்டர்களுக்கு டிடிவி  தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

என்னையப் பாத்தா காமெடி பீஸு மாதிரி இருக்கா? முதல்வர் காட்டம்

என்னையப் பாத்தா காமெடி பீஸு மாதிரி இருக்கா? முதல்வர் காட்டம்

மீடியாக்களைப் பார்த்து இந்த கேள்வியை கேட்டது நம்ம முதல்வர் இல்லீங்க. கர்நாடக முதல்வர் குமாரசாமி. நித்ய கண்டம் பூரண ஆயுசு கணக்காக கூட்டணி ஆட்சி நடத்தி வரும் குமாரசாமி, நாள்தோறும் எழுந்தவுடன், தனது…

ஐய்யயோ இவங்க ஜெயிச்சிட்டா... நாடு என்னாவது? முரசொலி நாளிதழ் கேள்வி

ஐய்யயோ இவங்க ஜெயிச்சிட்டா... நாடு என்னாவது? முரசொலி நாளிதழ் கேள்வி

மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் நரேந்தி‌ர மோடி, அமித்‌ஷா மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது என கேள்வி‌ எழுப்பி மு‌‌ரசொலி ‌நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

சிறப்பு கட்டுரை

வி.ஐ.பி தொகுதி - 8 அங்கங்கே சுவாரசியமான வேட்பாளர்களைக் களமிறக்கும் அ.ம.மு.க-வின் தினகரன் இங்கே சொதப்பி விட்டார்! வேலூர் தொகுதி நிலவரம்!

வி.ஐ.பி தொகுதி - 8 அங்கங்கே சுவாரசியமான வேட்பாளர்களைக் களமிறக்கும் அ.ம.மு.க-வின் தினகரன் இங்கே சொதப்பி விட்டார்! வேலூர் தொகுதி நிலவரம்!

வேலூரின் சரித்திரம் கொஞ்சம் குழப்பமானது! காங்கிரஸ், தி.மு.க,அ.தி.மு.க, முஸ்லீம் லீக்,பா.ம.க என்று எல்லோருமே இங்கே நின்றிருக்கிறார்கள்; வென்றுமிருக்கிறார்கள்.

ஓபிஎஸை வழிமறித்த மாணவி...! பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி..! அதிர்ச்சியில் அ.தி.மு.க-வினர்...!

ஓபிஎஸை வழிமறித்த மாணவி...! பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி..! அதிர்ச்சியில் அ.தி.மு.க-வினர்...!

மதுரை அலங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கல்லூரி மாணவிகள் இடை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொகுதி நிலவரம்

மக்களவை தேர்தலில் எந்த மோசடியும்  நடக்கல... நியாயமாகதான் நடந்தது- அமெரிக்கா கருத்து

மக்களவை தேர்தலில் எந்த மோசடியும்  நடக்கல... நியாயமாகதான் நடந்தது- அமெரிக்கா கருத்து

இந்தியாவில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடந்துள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி மட்டும் ஜெயிக்கட்டும்... அப்புறம் இருக்கு அரவக்குறிச்சியில் கச்சேரி...அதிமுக போடும் அசத்தல் ப்ளான்..!

செந்தில் பாலாஜி மட்டும் ஜெயிக்கட்டும்... அப்புறம் இருக்கு அரவக்குறிச்சியில் கச்சேரி...அதிமுக போடும் அசத்தல் ப்ளான்..!

நடைபெற்று வரும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கடும் டஃப் கொடுக்கும் தொகுதி அரவக்குறிச்சி. செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகமும், பணபலமும் அதிமுகவையும், அமமுகவையும் கலங்கடித்து…

லேடியா மோடியா என்கிற பிரச்சாரத்தில் அம்மா பிரதமர் ஆவார் என்கிற ஆர்வத்தில் மக்கள் போட்ட ஓட்டு அது! நீலகிரி தொகுதி நிலவரம் !

லேடியா மோடியா என்கிற பிரச்சாரத்தில் அம்மா பிரதமர் ஆவார் என்கிற ஆர்வத்தில் மக்கள் போட்ட ஓட்டு அது! நீலகிரி தொகுதி நிலவரம் !

பவானி சாகர், ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அடக்கம்.

தேர்தல் முடிவுகள்

இந்தியாவின் இளம் வேட்பாளர்...ஆரம்பமே அட்டகாசம்..!

இந்தியாவின் இளம் வேட்பாளர்...ஆரம்பமே அட்டகாசம்..!

அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க வேட்பாளர் ஆனந்த் நாயக் செல்வாக்கான ஆள்.அப்படியும் வலுவாக டஃப் கொடுத்திருக்கிறார் சந்திராணி முர்மு

வெள்ளையா இருக்குறவன்  பொய் சொல்ல மாட்டான்னு நெனைச்சி கமலுக்கு ஓட்டு போட்டுருக்காங்க : தேர்தல் முடிவால் கடுப்பான சீமான்!?

வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு நெனைச்சி கமலுக்கு ஓட்டு போட்டுருக்காங்க : தேர்தல் முடிவால் கடுப்பான சீமான்!?

வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கையில் மக்கள் கமலுக்கு வாக்களித்துள்ளார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

’தமிழகத்தில் சாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது’...பா.ம.க.வை பங்கம் செய்த திருமா...

’தமிழகத்தில் சாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது’...பா.ம.க.வை பங்கம் செய்த திருமா...

தமிழக மக்கள் வழங்கியிருக்கிற இந்த தீர்ப்பு தமிழ்மண் தமிழ்மண் தான், இங்கே சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் இங்கே இடமில்லை என்பதை உணர்த்தி இருக்கிறது.  ஒட்டுமொத்த இந்திய தேசமே ஒரு திசைவழியில்…

அக்காதான் கட்சியை பக்காவா காலி பண்ணிட்டாங்க’...பிரேமலதா மேல் பழிபோடும் சுதீஷ்...

அக்காதான் கட்சியை பக்காவா காலி பண்ணிட்டாங்க’...பிரேமலதா மேல் பழிபோடும் சுதீஷ்...

இந்தத் தேர்தலில் திமுகதான் கண்டிப்பாக ஜெயிக்கும். அதனால் அவர்களுடனேயே கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ மன்றாடியும் தனது அக்கா பிடிவாதமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்து கட்சியின் எதிர்காலத்தையே…

2018 TopTamilNews. All rights reserved.