• March
    22
    Friday

Main Area


சிறுவன் நதீம் மீட்பு

47 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

அரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை, 47 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.


சிரஞ்சீவி - பவன் கல்யாண்

அரசியலில் அண்ணன் என்ன, தம்பி என்ன?; சிரஞ்சீவியை ஒதுக்கிய பவன் கல்யாண்

சிரஞ்சீவிக்காக ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்தவர் அவரது தம்பி பவன் கல்யாண், தனிக்கட்சி துவங்கிய பின்பு அண்ணனை ஒதுக்கிவிட்டார்.
pulwama attack

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சஜாத்கான் டெல்லியில் கைது

புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.


வேட்புமனு தாக்கல் செய்த பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் ராஜ் வெற்றி பெற்றால் கிடைக்கும் பெருமை?-சுவாரஸ்ய தகவல்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடுவதற்காக நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்


pakistan national day

பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது

பாகிஸ்தான் தேசிய தினம் மார்ச் 23-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தேசிய தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இந்திய அதிகாரிகளுக்கும் அழ...


prakashraj

பெங்களுர் சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது தேர்தல் விதி மீறல் புகார்

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது .


கோப்புப்படம்

மல்லையா போன்று நிரவ் மோடியை நாடு கடத்துவதில் தாமதம் இருக்காது; விசாரணை அமைப்புகள்!

விஜய் மல்லையா போன்று நிரவ் மோடியை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்படாது என விசாரணை அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன


கோப்புப்படம்

ஆணின் சடலத்துக்கு பதில் பெண்ணின் சடலம்; சவப்பெட்டியை திறந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சி!

வெளிநாட்டில் உயிரிழந்த தங்களது மகனின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் சடலம் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் கேரள பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுஆழ்துளைக்கிணற்றில் மாட்டிக் கொண்ட குழந்தை

60 அடி ஆழ ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த குழந்தை - மீட்புப்பணி தீவிரம்

ஹரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோப்புப்படம்

புல்வாமா தாக்குதல்; இந்தியா-பாக்., வேற்றுமைகளை களைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள்!

புல்வாமா தாக்குதலில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாட்களும் தங்களது வேற்றுமைகளை களைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதுpramoth chvanth

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - கோவாவில் ஆட்சி அமைத்தது பாஜக

கோவாவில் புதிய முதல்வரான பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு, சட்டப்பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.


நிரவ் மோடி

நிரவ் மோடி ஜாமின் மனு தள்ளுபடி..தேர்தலுக்காக நாடு கடத்துகிறது பாஜக; காங்., சாடல்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை மனதில் வைத்து நிரவ் மோடியை பாஜக நாடு கடத்துகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன


அசீமனந்தா

சம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு; அசீமனந்தா உள்பட 4 பேர் விடுதலை!

சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை விடுதலை செய்தது என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது


Barkha Dutt

பிரபல பெண் பத்திரிக்கையாளர் பர்கா தத் கைபேசி எண்ணை ஆபாசமாக இணையத்தில் பரப்பிய 4 பேர் கைது

பிரபல பெண் பத்திரிக்கையாளர் பர்கா தத்தை ஆன்லைனில் மோசமான வகைகளில், தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.


namo again

'மீண்டும் மோடி' டி சர்ட் அணிந்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

மோடி ஆதரவாளர்கள் மத்தியில் பிரபலமானது இந்த டி சர்ட்.  மீண்டும் மோடி என்று பொருள் படும் "நமோ அகைன்' என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 


pakistan assembly

'இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்' - சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ

பாகிஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தில் 'இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்' என ஒரு எம்எல்ஏ ஆவேசமாக பேசினார். இதற்கு அங்கிருந்த இந்து எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.