• July
    22
    Monday

Main Area

Indonesia

fire

வீட்டில் இயங்கிவந்த தீப்பெட்டி தொழிற்சாலை வெடித்து விபத்து; 30 பேர் தீயில் கருகி பலி 

இந்தோனேஷியாவில், வீட்டில் இயங்கிய தீப்பெட்டி தொழிற்சாலை குடோன்  தீப்பிடித்து எரிந்ததில் 3 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.


alcohol bottles

இது ரம்ஜான் மாசம்! மது குடிக்கக்கூடாது!! போலீசார் செய்த விபரீத செயல்

ரம்லான் மாதத்தில் மது அருந்தக்கூடாது எனக்கூறி இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டன


deadbody

கிராமம் முழுவதும் அழுகிய நிலையில் கிடக்கும் சடலங்கள்! புதைக்கபடாத பிணங்கள், புதைந்திருக்கும் மர்மங்கள்!!

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள இந்த அழுகிய சடலங்களை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 


Jakarta

நதிகளின் நரம்பால் பிணைந்துள்ள தலைநகர் விரைவில் மூழ்கிவிடும்... அதிர்ச்சியில் மக்கள் 

வி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2005 மற்றும் 2050 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலக அ...


Mothersday

“தாயில்லாத கிராமம்” பாசமில்லாமல் தவிக்கும் குழந்தைகள்..!

குடும்பத்திற்காகவும், பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவும் அந்த கிராமத்திலிருக்கும் தாய்மார்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததுடன்


கோப்புப்படம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை சில கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடித்துச் சிதறியது


இந்தோனேசியாவில் வங்கதேச குடியேறிகள் 200 பேர் கைது

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியதாக வங்கதேச நாட்டினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமாத்ரா மாகாணத்தின் தலைநகரான மேடானில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர்அந்நாட்டு காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தோனேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து இரண்டடுக்கு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவருமே 30 வயதுக்கும் கீழுள்ள ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த குடியேறிகள் உணவின்றி பல நாள்கள் தவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த இவர்கள் மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நோக்கத்துடன் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. “இவர்கள் படகு வழியாக வந்திருக்கக்கூடும் என எண்ணுகிறோம். ஏனெனில் இவர்களிடம் எந்த ஆவணங்களும் கிடையாது,” என மேடான் நகர குடிவரவுத்துறை அதிகாரி பெர்ரி மோனங் ஷிஹிடே குறிப்பிட்டிருக்கிறார்.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இவர்களை நாடு கடத்துவது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவின் சுமாத்ரா பகுதியில் படகு வழியே தஞ்சமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

smprabu Sat, 02/09/2019 - 20:32
Indonesia Arrest refugees BANGLADESH Immigrants immigrants உலகம்

English Title

Bangladesh Immigrants 200 arrested in Indonesia

News Order

0 


indonesia

வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள் மரணம்

இந்தோனேசியாவின் தென் மாகாண பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுflight

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் : 188 பேர் பயணம் செய்ததாக தகவல்!

ஜகார்தாவில் இருந்து இன்று காலை பங்க்கால் பினாங் தீவுகள் சென்ற விமானம் 13 நிமிடத்தில் மாயமான நிலையில், அது கடலில் விழுந்து நொறுங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.