• March
    21
    Thursday

Main Area

Police


காவல் ஆய்வாளர் முனுசாமி

போலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி!? அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு!

காணாமல் போன உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் உடல்  ஏ.டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள கழிவறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


couple

உருவத்தை வைத்து 45 வயது பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்ததாக வாட்ஸ்அப் வதந்தி :11 வாட்ஸ்அப் அட்மின்கள் கைது!

இளம் தம்பதியின் திருமண புகைப்படத்தை வைத்து வாட்ஸ்அப்பில்  வதந்தி பரப்பிய 11 வாட்ஸ்அப் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


tamilisai

டிக் டோக்கை தடை செய்தால் எனக்கு தான் மகிழ்ச்சி; என்னை கிண்டல் செய்கிறார்கள்: தமிழிசை ஆதங்கம்!

டிக் டோக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


couple

உருவ தோற்றத்தை வைத்து 45 வயது பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்ததாக வாட்ஸ்அப் வதந்தி : புகார் அளித்த தம்பதி!

இளம் தம்பதியின் திருமண புகைப்படத்தை வைத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தம்பதி போலீசில் புகாரளித்துள்ளனர்.


tiktok

தொடரும் டிக் டோக் அவலம்: கைதான இரண்டு கல்லூரி மாணவர்கள்;காரணமான வீடியோ இது தான்?

கல்லூரி மாணவர்கள் இருவர், காவல்நிலையம் முன்பு  டிக் டோக்  ஆப்பின் மூலம் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியதால்  கைது செய்யப்பட்டனர்.


senthamil

காதலனுக்கு கல்யாணம்.. மனம் உடைந்த பெண் சிறை வார்டன்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை!

காதலனுக்கு வேறு பெண்ணுடன் நாளை மறுதினம் கல்யாணம் நடக்க உள்ளதால், மனம் உடைந்த பெண் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


couple

சிறுவர் பூங்காவில் அத்துமீறிய ஜோடிகள்: பெற்றோரிடம் போட்டு கொடுத்த காவல்துறை!

சிறுவர் பூங்காவில் எல்லை மீறிய காதலர்களை காவல் துறையினர் கண்டித்து அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


kalyanaraman

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து:  பாஜக பிரமுகர் அதிரடி கைது!

தமிழக பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சென்னை விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.pnb

தமிழகத்தை உலுக்கிய திருச்சி வங்கி கொள்ளை: போலீசார் என்ன செய்கின்றனர்?

சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


punjab national bank

திருச்சி வங்கி கொள்ளை: நகை, பணத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என அறிவிப்பு

சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


drunkanddrive

குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா என்ன நடக்கும் தெரியுமா? போலீசார் புது டெக்னிக்!!!

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ஹைதராபாத் போலீசார் புது டெக்னிக் ஒன்றை கையாண்டு வருகிறார்கள்seeman

வேலைக்கு செல்ல முடியவில்லை: மகளை கொன்றேன்; கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்!

பெற்ற  தாயே மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


moustache

மீண்டும் டிரெண்டாகும் பெரிய மீசை கலாச்சாரம்: பெரிய மீசையை வளர்க்க அலவன்ஸை உயர்த்திய உ.பி காவல்துறை!

மீசையை வளர்த்தெடுக்க போலீஸ்காரர்களுக்கு மீசை படியை ஐந்து மடங்கு உயர்த்த உத்தரபிரதேச காவல்துறை முடிவு செய்துள்ளது


suicide

வற்புறுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் மனைவி தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆகிய நிலையில், தேர்தலில் போட்டியிட கணவன் கட்டாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


investigation

மகனுடன் தகாத உறவு: நடு ரோட்டில் இளம்பெண்ணை கொலை செய்த தந்தை!

அம்பாசமுத்திரத்தில் மகனுடன் தகாத உறவு வைத்திருந்த பெண்ணை நடு ரோட்டில் வைத்து தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


police

காதலருக்கு உடல்நிலை பாதிப்பு: ஓடும் பேருந்தில் விஷம் குடித்த பெண் போலீஸ்!

காதலனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனவருத்தம் அடைந்த பெண் போலீஸ், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.


2018 TopTamilNews. All rights reserved.