• July
    19
    Friday

Main Area

press meet

ttv

முகவர்கள் கூட ஓட்டுப்போடலையா? அது எப்படி ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை- டிடிவி தினகரன்

எங்கள் முகவர்கள் கூடவா எங்களுக்கு ஒட்டு போடவில்லை. ஒரு ஓட்டு கூட வராமல் போனது எப்படி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். 


power

ஜட்டியோடு உட்கார வைத்தார்கள்; செய்தியாளர்களிடம் கதறிய பவர் ஸ்டார் சீனிவாசன்

ஊட்டியில் கடத்தல்காரர்கள் தன்னை ஜட்டியோடு உட்கார வைத்து கொடுமைப் படுத்தியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


sakthi kantha das

‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்துவோம்’ - ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.


vaiko

சூது, சூழ்ச்சி, கள்ளம் இல்லாதவர் வைகோ: சந்திப்புக்குப் பின் திருமாவளவன் பேட்டி

வைகோ கள்ளம் கபடமற்ற, வெளிப்படையாகப் பேசக்கூடிய நல்ல மனிதர் என திருமாவளவன் புகழாரம் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.