• July
    22
    Monday

Main Area

ramadan 2019

Ramzan Wishes

ரம்ஜான் என்னும் நோன்புப் பெருநாள்!

பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதிலிருந்து மீட்டவர். ... சகிப்புத் தன்மை என்பதை தன் வாழ்க்கை மூலம் கற்பித்தவர். ... வட்டியின் கொடுமை பற்றி யோசித்துப் பார்க்கக் கூட முடியாத காலத்தி...


ரமலான் நோன்பு

ரமலான் நோன்பு பலன்கள்

உலகில் மனிதர்கள் சிந்திக்கும் தன்மையை இழந்து சுயநலத்துடன் வாழ பழகி விட்டார்கள். அனைவரும் நம் சகோதர்களே என்ற உணர்வை வளர்த்து கோபத்தை கைவிட வைப்பதில் ரமலான் நோன்பு முக்கியப் பங்கு வக...


 ரமலான் பண்டிகை

முஸ்லிம்களுக்கு ரமலான் நாட்கள் ஏன் சிறப்பானது?

பக்கத்து வீட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு ஒரு வாரமாய் வணக்கம் வைத்து, ரமலான் என்றால் பிரியாணியை மட்டுமே நாம் நினைவுக்கு கொண்டு வருகிறோம். ரமலான் பண்டிகைப் பற்றியும் நோன்பு இருக்கும் ம...


alcohol bottles

இது ரம்ஜான் மாசம்! மது குடிக்கக்கூடாது!! போலீசார் செய்த விபரீத செயல்

ரம்லான் மாதத்தில் மது அருந்தக்கூடாது எனக்கூறி இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டன


ஹலீம்

ஹலீம் சாப்பிட்டு இருக்கீங்களா?..ஆக்ஸ்சுவலா இதுதான் உண்மையான கறிக்கஞ்சி!

ஹலீம்,நெடிய சரித்திரங்கொண்டது.இதை பெர்ஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்கள் இஸ்லாமியர்.ஆனால் டெல்லியை விட ஹைதராபாத் நகரம்தான் ஹலீமுக்கு தலைநகரம் ஆகி இருக்கிறது.இந்த ஹலீம் ...


கின்னஸ் சாதனை

இப்தார் விருந்தில் இந்திய தொண்டு நிறுவனம் புதிய கின்னஸ் சாதனை

துபாயில் இந்தியர் ஒருவரால் நடத்தப்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் மூலம் அந்நாட்டு மக்களுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு அமர்த்தப்பட்டு இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இது ...


ஷாஜி செரியன்

’இவர் போன்றவர்களால்தான் இன்னும் உலகம் இயங்குகிறது’...800 இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டித்தந்த கிறிஸ்தவர்...

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஃபுஜைரா என்கிற நகரில் தனக்குச் சொந்தமான குடியிருப்பில் வசிக்கும் முஸ்லீம்களுக்காக ஒரு மசூதியே கட்டிக்கொடுத்திருக்கிறார் ஒரு இந்திய கிறிஸ்தவர்.


எலுமிச்சை சாறு

ரமலான் விரதம் முடிக்கும்போது எலுமிச்சை சாறு பருகுவது சரியா?

அதிகாலை சகர் சாப்பாட்டுக்கு பிறகு  கிட்டத்தட்ட 14 மணி நேரம் கழித்து நோன்பு திறக்கும்போது பெரும்பாலான இஸ்லாமியர் பருகுவது லெமன் ஜூஸ்,அல்லது பச்சைப்பாலில் கலக்கப்பட்ட ரோஸ்மில்க்.இந்த...


நோன்புக் கஞ்சி

நோன்புக் கஞ்சியின் வரலாறு தெரியுமா…! 

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர் 30 நாள் விரதமிருப்பார்கள்,அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு நோம்பு கஞ்சி தருவார்கள் தெரியும்.அந்த நோம்புக்கஞ்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்பதும்,அ...

ரம்ஜான் ஸ்பெஷல்: பசி ஓர் மருந்து! இதுதான் இஸ்லாமியத்தின் சமத்துவம்!!

பசி என்பது மிகவும் அற்புதமான மருந்து என இஸ்லாமியத்தின் சமத்துவங்கள் தெரிவிக்கின்றன. பசி எப்படி மருந்தாகும்... பசி நேரத்தில் சாப்பிடாமல் தன்னை தானே வருத்திக்கொள்வது சரியா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அமைகிறது இந்த கட்டுரை... 

ramzan

இஸ்லாமியர்கள் ஐம்பெரும் கடமைகளை தவறாமல் ஆற்றுகின்றனர். அதுஎன்னவெனில் இறைநம்பிக்கை (கலிமா), இறை வழிபாடு (தொழுகை), தான தர்மங்கள் செய்தல் (ஜாகத்), நோன்பு மற்றும் புனித பயணம் (ஹஜ்) ஆகியவையே. அதிலும் மிக முக்கியமானது 30 நாட்கள் புசிக்காமல் பசியில் இருக்கும் நோன்பு. இந்த நோன்பு எனும் மாண்பு என்ன சொல்கிறது தெரியுமா? 

ramzan

ரமலான் மாதம் என்றாலே சிறப்புதான். எனெனில் புனித மாதமாக கருதப்படுகிறது. தற்போது உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள், நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். பகல் முழுவதும் பசியில் இருந்து இரவு முழுவதும் இறைவனங்கி வணங்கி அதிகாலையில் உணவு உட்கொள்கின்றனர். சூரிய உதயத்திற்கு முன்பாக நோன்பை தொடங்கும் இஸ்லாமியர்கள் இறைவனுக்காக நாள் முழுவது தண்ணீர் கூட அருந்துவது இல்லை. பசி என்பது பிணி தீர்க்கும் மருந்து என்கின்றனர் இஸ்லாமியர்கள். 

ramzan

உலகின் பல புரட்சிகளுக்கும் சிந்தனைகளுக்கும் அடித்தளம் இந்த பசி. இந்த பசியின் மூலம் கோபம், பொறாமை, காமம், அகங்காரம் என அனைத்தும் மனிதனின் கட்டுப்பாட்டில் வருகிறது. பசியுடன் இருந்தால் இறைவனுக்கு மிக நெருக்கமாக செல்லலாம், சுய ஒழுக்கமும், அடக்கமும் வருவது இந்த பசியால் தான். பணக்காரர் நோன்பின் மூலம் பசியை உணர்கிறார். இதனை உணர்த்துவதே  இஸ்லாமியம். நோன்பின்போது எந்த ஒரு இஸ்லாமியர்களும், நோன்பு இருக்கும்போது தீய சொற்களை பேச மாட்டார்கள், கண் தீயவற்றை பேசாது. அநாவசியமாக கை யாரையும் சீண்டாது. ஐம்புலன்களும் அடக்கி ஆளப்படும். இவ்வாறு மனிதனை பக்குவப்பட வைப்பதே நோன்பின் நோக்கமாகும்.

admin Thu, 05/16/2019 - 11:21
Ramzan Fasting Muslims ramadan 2019 Ramzan Mubarak தொழுகை இந்தியா

English Title

Ramzan special hunger is medicine by muslims

News Order

0

Ticker

0 

ரமலான்

ரம்ஜான் காலம்: பொதுவெளியில் உணவு சாப்பிடவோ, விற்கவோ கூடாது.... எந்த நாட்டில் தெரியுமா?

நோன்பில் இருக்கும் இஸ்லாமியர்களுக்காகவே வளைகுடா நாடுகளில் ரமலான் மாதத்தில் பொது இடங்களில் உண்பதற்கும், குளிர்பானங்கள் அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது


ரம்சான்

இந்து நோயாளிக்கு ரத்ததானம் செய்ய ரம்சான் விரதத்தை கைவிட்ட இஸ்லாமியர்.

‘பனாலுல்லா’ அஹமது அஸ்சாம் மாநிலம் மங்கல்டோயைச் சேர்ந்தவர்.கடந்த செவ்வாய் கிழமைவரை ரம்சான் நோன்பு நோற்றுக்கொண்டு இருந்தார். ஆனால்,அவருக்கு வந்த தொலைபேசி அவரை,மதமா, மனிதாபிமானமா என்ற...

ரம்ஜான் சர்பத் பற்றி தெரியுமா? வட இந்தியாவில் இதாங்க ஃபேமஸ்..!

ரம்ஜானை முன்னிட்டு வட இந்தியாவில் ரூஅப்சா  சர்பத்  என்ற குளிர்பானத்தை குடிப்பதை இஸ்லாமியர்கள் பழக்கமாக வைத்துள்ளனர். நோன்பை முடிக்கும் நேரத்தில் இதை இஸ்லாமிய மக்கள் விரும்பி பருகுவது வழக்கம்.  ஒவ்வொரு நாளும் நோன்பை முடிக்கும்போது வடநாட்டு இஸ்லாமியர்கள் இந்த குளிர்பானத்தைதான் எடுத்துக்கொள்கின்றனர்.

Sarbhat

அதாவது தமிழகத்தில் நன்னாரி சர்பத் எவ்வளவு பிரபலமானதோ அவ்வளவு பிரபலமானது வட இந்தியாவில் ரூஅப்சா சர்பத். வெறும் சுவைக்காகவோ அல்லது நோன்பை முடிக்கும் முறைக்காகவோ இந்த சர்பத்தை இஸ்லாமியர்கள் பருகவில்லை. மாறாக ரூஅப்சா சர்பத் கோடை காலத்திற்கு மிகவும் நல்லது. காலையிலிருந்து சாப்பிடாமல் இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் புத்துணர்வு பெருவர். இந்த காரணங்களினால்தான் ரூஅப்சா சர்பத் இஸ்லாமியர்களால் பருகப்படுகிறது. 

இதை எப்படி தயார் செய்வது? 

 

sabja

உதாரணமாக நன்னாரி சர்பத்தை தயாரிக்க எப்படி ஒரு நன்னாரி பாட்டிலில் சர்பத் விற்பனை செய்யப்படுகிறதோ அதே போன்று  ரூ அப்சா எஸ்ஸென்ஸ் கலந்த சர்பத் பாட்டில் வட மாநில சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

ss

ரூ அப்சா எஸ்ஸேன்ஸ் உடன் 2 எலும்பிச்சை பழம், சிறிதளவு சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் போன்றவற்றை நன்கு கலந்துகொள்ள வேண்டும். அதன்பின் சப்ஜா விதையை 2 மணி நேரம் ஊறவைத்தப்பின் அதனுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக தேவையான அளவு ஐஸ் கட்டிகளை அதனுடன் கலந்து பருகினால் ரம்ஜான் சர்பத் ரெடி.... 

aishwarya Tue, 05/14/2019 - 18:34
Ramzan Ramzan Mubarak Ramadan Rooh afza sharbat ramadan 2019 sarbhat Ramzan Mubarak உணவு

English Title

Ramzan Special Article

News Order

0

Ticker

1 ரம்ஜான் ஸ்பெஷல்: “சொர்க்கவாசல் திறக்கப்பட்டது”... இதுவே இஸ்லாமியர்களின் நம்பிக்கை!!

இஸ்லாமியர்களுக்குமே, அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், சாத்தான்கள் விலகி ஓடும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதிகின்றனர்.  

இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு... இந்த நோன்பு கடைபிடிக்கும் இந்த ஆண்டுக்கான ரமலான் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது . நோன்பின் போது பசித்திருப்பது மட்டுமின்றி, ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இஸ்லாமியர்கள்...

ramadan

கடவுளாக பார்க்கப்படும் திருக்குர் ஆன்  அருளப்பட்ட மாதம் ஆதலால் எந்தவித சண்டைகளிலோ அல்லது முரண்பாடான பேச்சுவார்த்தையிலோ இஸ்லாமியர்கள் ஈடுபட மாட்டார்கள். அன்றாட வாழ்வில் சாப்பிடுவது தூங்குவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஆண்டவனை தொழுவதும் என அழுத்தி கூறுகின்றனர் இஸ்லாமியர்கள். நம் வாழ்வில் அகமும்-புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சியாகவே இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது.

ramadan 1

நோன்பு காலத்தில் 30 நாட்கள் மனதையும் உடலையும் தூய்மையாக களங்கம் இல்லாமல் வைத்துக்கொண்டால் மற்ற 11 மாதங்கள் நாம் தூய்மையாக வாழ்ந்ததற்கு சமம் என்கின்றனர் இஸ்லாமியர்கள். தாம் பட்டினியாக கிடப்பதைவிட பட்டினியாய் கிடக்கும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதே நோன்பின் உண்மையான மகத்துவம் என்பது இஸ்லாமியர்களின் கருத்தாகும். தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் பின்பற்றப்படும் கொள்கைகள்.  இந்திகளுக்கு எப்படி மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறதோ? கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு பாவ மன்னிப்புக்காக ஞாயிற்றுக்கிழமை உள்ளதோ... அப்படிதான் இஸ்லாமியர்களுக்கு இந்த ரமலான் காலம்.... 
 

aishwarya Tue, 05/14/2019 - 18:05
ramadan Ramzan Ramzan Mubarak ramadan 2019 இறைச்சி நோன்பு கஞ்சி Ramadan Ramzan Mubarak தமிழகம்

English Title

Ramzan Special Article

News Order

0

Ticker

1 ரம்ஜான் ஸ்பெஷல்: ஒவ்வொரு ஆண்டும் பிறை தெரிவதில் குழப்பம்தான்! 

புனித ரமலான் மாதத்தின் இறுதி நாள் ஈத் அல் ஃபிதர் என்ற முக்கியமான நாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமே ரம்ஜான் என்ற பெயரில் விடுமுறைகளும் விடுவதுண்டு. இந்த நாளில் ரமலான் நோன்பு இருந்த அனைத்து இஸ்லாமியர்களும் சிறந்த உடைகளை உடுத்தி, விதவிதமான உணவு விருந்துகளை நடத்தி மகிழ்ச்சியாக இருப்பதுண்டு. மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படும் இந்த நாளை என்றைக்கு என்று முடிவு செய்வதில் ஒவ்வொரு வருடமுமே குழப்பம் தான். அந்த நாள் எவ்வாறு கண்டுப்பிடிக்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். 

Ramzan

நிலவின் நிலைகளை அடிப்படையாக கொண்ட சந்திர நாள்காட்டியை இஸ்லாம் பின்பற்றுகிறது. இந்த நாட்காட்டியின்படி 9 ஆம் மாதத்தின் தொடக்கத்தில் ரமலான் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சந்திர காலண்டரில் வரும் ரமலான் மாதம் முந்தய  சூரிய காலண்டர் ஆண்டில் வந்ததைவிட 11 நாட்கள் முன்னதாகவே வருகிறது. அந்த நாட்காட்டியை வைத்தே நோன்பு இருக்கின்றனர். அதனால்தான் நாள் முழுவதும் சாப்பிடாமல் அதிகாலை உணவருந்துகின்றனர். 

அதன்படி உலகத்தின் ஒரு பகுதியிலிருக்கும் மக்கள் அதிக பகல் நேரத்தை கொண்ட கோடைக்காலத்திலும் மற்ற பகுதிகளில் வாழும் மக்கள் குறைந்த பகல் கொண்ட குளிர் காலத்திலும் ரமலான் மாதத்தை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

Ramzan S

சந்திர நாட்காட்டியின் பத்தாவது மாதமான ஷாவ்வால்லின் முதல் நாள் ஈத் பண்டிகை வருகிறது. இதைதான் நாம் ரம்ஜான் என கொண்டாடுகிறோம். சிலர் சந்திர நாட்காட்டியின்படியும் மேலும் சிலர் வானில் தோன்றும் பிறை நிலாவை பார்த்தப் பின்னரே பத்தாவது மாதத்தின் முதல் நாள் வந்துவிட்டதா என்பதை கூறுகின்றனர்.

இதனால்தான் உலகம் முழுவதும் ஈத் பண்டிகை ஒரே மாதிரியாக ஒரே நேரத்தில் இருப்பதில்லை.பொதுவாக ஒன்று அல்லது இரண்டு  நாட்கள் வேறுபாடுகள் இருக்கும். குறிப்பிட்ட அளவு பிறை தோன்றியதும்தான் அவர்கள் நோன்பையே கையிலெடுக்கின்றனர். அதிலிருந்து 30 நாட்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்படி 30 ஆவது நாள் பிறை தெரியவில்லை என்றால் நோன்பு தொடரும் என அறிவித்துவிட்டு அடுத்த நாள் அல்லது அதற்கும் மறுநாள்  ரமலானை கொண்டாடுகின்றனர். இந்த குழப்பத்தினால் அரசு விடுமுறை விடுவதிலும் குழப்பம் நீடிக்கும். 

aishwarya Tue, 05/14/2019 - 16:51
Ramzan Ramzan Mubarak Special article ramadan 2019 Ramzan Ramzan Mubarak தமிழகம்

English Title

Ramzan special Article

News Order

0

Ticker

1 
Ramzan

ரம்ஜான் ஸ்பெஷல்: சாப்பிடாமால் இருப்பது மட்டும் நோன்பு அல்ல..! இன்னொன்றும் இருக்கு!! 

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று நோன்பு.... அதாவது, பகல் முழுவதும் உண்ணாமல் இருந்து உடலை வறுத்துவது தான் நோன்பு.... 30 நாட்களும் நோன்பு வைப்பது இஸ்லாமியர்களின் வழக்கம்.

2018 TopTamilNews. All rights reserved.