• June
    27
    Thursday

Main Area

Main



இணையத்தில் மீண்டும் வைரலாகும் ஷாலுவின் புதிய சால்சா டான்ஸ் வீடியோ!

ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு
Loading...

சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் மற்றொரு கவர்ச்சி நடனம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பருடன் இனைந்து மிகவும் கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். அவரின் அந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தனர். 
 

தற்போது அந்த பேச்சு இன்னும் முடியாத நிலையில் மீண்டும் தனது ஆண் நண்பருடன் இணைந்து சால்சா நடனம் ஆடியுள்ளார். வழக்கம் போல் அந்த விடியேவும் இணையத்தில் வெளியாகி பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியதுள்ளது. அதை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு எப்போதும் இதே வேலை தானா? என்று கடுமையாக வசைபாடி வருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.