• July
    19
    Friday

Main Area

Share Market

பங்கு வர்த்தகம்

காளையை புரட்டி எடுத்த கரடி! சென்செக்ஸ் 318 புள்ளிகள் குறைந்தது!

தொடர்ந்து 3 தினங்களாக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 318 புள்ளிகள் குறைந்தது.




பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு! சென்செக்ஸ் 777 புள்ளிகள் குறைந்தது!

இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. சென்செக்ஸ் 777 புள்ளிகள் குறைந்தது.




பங்கு வர்த்தகம்

தொடர்ந்து 4வது தினமாக சரிவை சந்தித்த நிப்டி! சென்செக்ஸ் 174 புள்ளிகள் வீழ்ச்சி!

தொடர்ந்து 4வது வர்த்தக தினமாக இன்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி சரிந்தது. சென்செக்ஸ் 174 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தக நிலவரம்

ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச்சந்தைகள் பலத்த அடி வாங்கின. இன்று மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.3.39 லட்சம் கோடியை இழந்தனர். சென்செக்ஸ் 793 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம்

காளை ஜெயிச்சும், முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்

ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்ட போதும், முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.59 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.


பங்கு சந்தை

விற்பனைக்கு வரும் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகள்

நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையால், குறைந்தபட்சம் 100 நிறுவனங்கள் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை மக்களுக்கு விற்பனை செய்யும் ...


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களை கதற வைத்த மத்திய பட்ஜெட்! சென்செக்ஸ் 395 புள்ளிகள் வீழ்ந்தது! ரூ.2 லட்சம் கோடி அவுட்

தொடர்ந்து 4 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் இன்று அதளபாதாளத்தில் வீழ்ந்தது. சென்செக்ஸ் 395 புள்ளிகள் குறைந்தது.




மகிந்திரா அண்டு மகிந்திரா

மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு இந்த 10 நிறுவன பங்குகளும் பந்தய குதிரைதான்! நிபுணர்கள் கணிப்பு...

ஜூலை 5ம் தேதிக்கு பிறகு மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 10 நிறுவன பங்குகள் மீதான வர்த்தகம் நன்றாக இருக்கும். மேலும், முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்க...



பங்கு வர்த்தகம்

விறுவிறுப்பாக இருந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது!

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

வரும் வாரம் பங்கு வர்த்தகத்தின் கதாநாயகன் காளையா? கரடியா?

வரும் வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். பருவமழை, மத்திய பட்ஜெட் உள்ளிட்ட காரணிகள் வரும் வாரத்தில் பங்க...


பங்கு வர்த்தகம்

இந்த வாரம் காளைக்கு வெற்றி! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தது!

இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 200 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு சந்தை

முதலீட்டாளர்களை முட்டி தள்ளிய காளை! சென்செக்ஸ் 192 புள்ளிகள் குறைந்தது..

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடிவாங்கியது. சென்செக்ஸ் 192 புள்ளிகள் குறைந்தது.


2018 TopTamilNews. All rights reserved.