• July
    20
    Saturday

Main Area

Suicide


அரிகிருஷ்ணன்- சீதா

திருமணமாகாமல் காதலன் வீட்டில் வாழ்ந்த 18 வயது இளம்பெண் தற்கொலை: காரணம் இதுதான்!

நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சீதா என்ற 18 வயதான இளம்பெண், சிறுகளத்தூரைச் சேர்ந்த 19 வயதான அரிகிருஷ்ணன் என்பவரை   காதலித்து வந்துள்ளார்.


 தற்கொலை

வருங்கால மனைவி திடீர் மரணம்: சோகத்தில் தமிழக ராணுவ வீரர் தற்கொலை!

வருங்கால மனைவி  தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதைத் தாங்க முடியாமல், அஸ்ஸாமில் பணியாற்றிய ராணுவ வீரரும்  தற்கொலை செய்து கொண்டார். 


கொலை

மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்: கடிதத்தால் வெளிவந்த உண்மை!

மனைவியையும் மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

7 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரின் மனைவி: வேலூரில் பரபரப்பு!

வேலூர்: தாய் ஒருவர்  7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு மேலகுப்பத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படையில் பணிபுரியும் காவலர் சுரேஷுக்கும் வேலூரை சேர்ந்த  ரவி என்பவற்றின் மகள்  பவித்ராவுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுரேஷ் ஜார்க்கண்ட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பவித்ராவுக்கு   ஆண் குழந்தை பிறந்தது. 7 மாத குழந்தையான விஷ்வாவை கணவன் மனைவி இருவரும் பாசமாக வளர்த்து வந்துள்ளனர். 

suicide

இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக பவித்ரா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 30ஆம் தேதி, வீட்டில் யாரும்  இல்லாத நேரத்தில் பவித்ரா குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து வீடு திரும்பிய பவித்ராவின் தாய் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  தாய், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

police

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 'தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்துவந்த பவித்ரா மற்றும் குழந்தையை பார்க்க சுரேஷ் கடந்த 29-ந் தேதி ரயிலில் வந்துக் கொண்டிருந்தார். 30ஆம் தேதி பவித்ரா குழந்தையை  தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று முன்தினம் வீடு வந்து சேர்ந்த அவரது கணவர் சுரேஷிடம் அவர்கள் உடல் ஒப்படைக்கப்பட்டது.  திருமணமாகி ஒன்றரை ஆகும் நிலையில் இதுகுறித்து வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.எங்கள் தரப்பிலும் பவித்ரா தற்கொலை மற்றும் குழந்தையின் கொலை குறித்த காரணங்கள்  குறித்து விசாரித்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளனர். 

manikkodimohan Wed, 07/03/2019 - 09:44
vellore crime Murder Suicide பவித்ரா - விஷ்வா க்ரைம்

English Title

Killing a 7 month old baby The policeman wife committed suicide

News Order

0

Ticker

0 
சுதாகர் - பார்வதி

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த பெண்: மூன்றே ஆண்டுகளில் தூக்கில் தொங்கிய பரிதாபம்; காரணம் இதுதான்!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்


Lovers

‘புன்னகை மன்னன்’ பட பாணியில் மலையில் இருந்து குதித்த காதல் ஜோடிகள்

பெங்களூருவில் ‘புன்னகை மன்னன்’ படத்தைப் போலவே பெற்றோர்கள், தங்களது காதலை ஏற்காததால் தற்கொலை செய்துக் கொள்ள மலையிலிருந்து காதல் ஜோடிகள் கீழே விழுந்தனர். மரத்தின் கிளைகளில் இருவரும் ...


YOUTUBE

யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த 9 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை கிண்டி மடுவின்கரை சாத்தாணிபேட்டை, 2 வது தெருவை சேர்ந்தவர் வாசுதேவன், இவரது மகன் விஷால்(13) தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 


ஹேமலதா

உயிரை பறித்த முன்னாள் காதல்: திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 திருமணமான இளம்பெண் ஒருவர் தனது பழைய காதலனுடன் செல்போனில் பேசியதை கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தற்கொலை

வேற கல்யாணம் பண்ணிகிட்டு குழந்தை பெற்று நல்லா வாழணும்' : தற்கொலை செய்து கொண்ட கணவனின் கடைசி வீடியோ!

குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட கணவர், மனைவியை வேறு திருமணம் செய்ய சொல்லி வீடியோ பதிவு செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


farmer

மஹாராஷ்டிராவில் கடந்த 3 ஆண்டுகளில் 12, 000 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஏற்பட்ட கடுமையான வறட்சியால் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 தற்கொலை

சாகும் முன் மகனின் கனவை நிறைவேற்றிவிட்டு ; கூலி தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை!

‘கல்விக் கட்டங்களை அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கிற நேரத்தில் கல்வித்துறை கடுமை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறது.


Suicide

பணி மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு! மருத்துவமனை டீன் தற்கொலை முயற்சி

மேலூர் அரசு மருத்துவமனை டீன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மாதிரிபடம்

திருமணம் முடிந்த இரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மணமகன் : தர்மபுரியில் பரபரப்பு!?

திருமணமான இரவே மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அழகப்பன்

காதல் தோல்வியால் தற்கொலை: கிரிக்கெட் காதலனின் உடலை மைதானத்தில் வைத்து கதறி அழுத நண்பர்கள் கூட்டம்!

கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட இளைஞர் ஒருவர்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கஸ்தூரி

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்பவர்கள் எல்லாம் அனிதா இல்லை: நடிகை கஸ்தூரியின் ட்வீட்

நடிகை கஸ்தூரி நீட் தேர்வால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 
தற்கொலை

திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை: அதிர வைக்கும் சம்பவம்!?

திருமணத்துக்குப் பெண் கிடைக்காததால் இளைஞர் ஒருவர்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.