• March
    21
    Thursday

Main Area

tn politics


அஜித் -சுசீந்திரன்

வா தலைவா: அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர் சுசீந்திரன்

அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்களால் மட்டுமே முடியும் என்று நடிகர் அஜித் குமாருக்கு இயக்குநர் சுசீந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.


actress rohini

எனக்கு மோடியிடம் கேட்க எதுவும் இல்லை; சொல்ல ஒரு விசயம் இருக்கிறது! நடிகை ரோகிணி அதிரடி !?

நடிகை ரோகிணி வழக்கமான சினிமா நடிகை கிடையாது.சமூக செயல்பாட்டாளர் ,மாற்று சினிமா மீது தீராத காதல் என பன்முகத்தன்மையுடையவர்.


seeman

தந்தையானார் சீமான்: உற்சாகத்தில் நாம் தமிழர் தொண்டர்கள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 


mk stalin

‘ஊழல் ஒழிப்பிற்கு லோக் ஆயுக்தா உதவாது’ - அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


kamal

தேர்தலுக்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம்: 575 புதிய பொறுப்பாளர்களை நியமித்து கமல் உத்தரவு!

மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 575 புதிய பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.


jayakumar

ரஜினியால் அதிமுக வாக்குகளுக்கு பாதிப்பில்லை: அடித்து சொல்லும் ஜெயக்குமார்!

நடிகர் ரஜினியால் அதிமுகவின் வாக்கு வங்கியை அசைத்துப் பார்க்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


ttv dhinakaran

அரசியலே வேண்டாம்: மொத்தமாக முழுக்கு போட தயாராகும் தினகரன்?

அமமுகவின் துணை பொது செயலாளர் பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய இருப்பதாக அமமுக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


edappadi

‘நான் என் பாதையில் செல்கிறேன்.. வருபவர்கள் வரட்டும்’ - சூப்பர் ஸ்டாராகவே வலம் வரும் முதலமைச்சர்!

தனக்கென ஒரு பாதை வகுத்து அதில் பயணிப்பதாகவும், தினகரன் உள்ளிட்ட சசி குடும்பத்தினருக்கு அதில் இடமில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


ttv

சிலர் விலகுவதால் கட்சி கரைந்து விடுமா? - டிடிவி தினகரன் கேள்வி

சிலர் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.kolathur

‘செல்ஃபி, ஆட்டோகிராஃப்..’ - கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் கூல் விசிட்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்துள்ளார்.


rjbalaji

ஆளுங்கட்சியை நம்பி தான் இருக்கோம்: ‘எல்.கே.ஜி’ படத்துக்கு இலவச விளம்பரம் தேடும் ஆர்.ஜே.பாலாஜி!

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘எல்.கே.ஜி’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


kalaignar

‘கலைஞர் கற்றுத்தந்த எதிர்நீச்சலை மேற்கொள்வோம்!’ - உடன் பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்!

கலைஞர் கருணாநிதி மறைந்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


pmk ranjith

தமிழகம் முன்னேற அரசியல் மாற்றம் வேண்டும்: உருகிய நடிகர் ரஞ்சித்; வீடியோ!

தமிழகத்தின் தற்போது நடைபெற்று வரும் சூழலை மாற்றியமைக்க, அரசியல் மாற்றம் தேவை என நடிகர் ரஞ்சித் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.premalatha

‘கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ - பிரேமலதா விஜயகாந்த் கிண்டல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்பு குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.