• July
    18
    Thursday

Main Area

vck

Thiruma

வச்ச குறி தப்பவில்லை- திருமா பெருமிதம்

மக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 


thiruma

காட்டுமன்னார்கோயில் தேர்தல் வழக்கு: நேரில் ஆஜராக திருமாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

காட்டுமன்னார்கோயில் தேர்தல் வழக்கில்  திருமாவளவன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


thirumavalavan

‘அதிமுகவின் துணை அமைப்பா தேர்தல் ஆணையம்?’ - திருமா காட்டம்

திருவாரூர் இடைத்தேர்தலோடு சேர்த்து எஞ்சியுள்ள 19 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்திட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


thirumavalavan

அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

ஸ்டெர்லைட் விவகாரம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்....


thirumavalavan

பிரியங்கா சோப்ரா கல்யாணத்திற்கு செல்ல நேரமிருக்கு; மக்களை பார்க்க நேரமில்ல; திருமா விமர்சனம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க நேரமில்லாத பிரதமருக்கு நடிகை திருமணத்திற்கு செல்ல நேரம் இருக்கிறதா என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். 



thiruma

தேர்தல் நடத்துவதை தாமதிப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்: திருமாவளவன்

20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதை தாமதித்தால் அது தொகுதி மக்களை வஞ்சிக்கும் செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.