• July
    17
    Wednesday

Main Area

viral video
 
தாலி

மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள்! இணையத்தை கலக்கும் காமெடி வீடியோ

சுபமுகூர்த்த நேரத்தில்  இருந்த பரப்பரப்பான சூழலால் குழப்பமடைந்த புரோகிதர் செய்த செயல் இணையத்தை அதிர வைத்து வருகிறது. தாக்குதல்

ஆரம்பமானது அட்டூழியம்: மாட்டிறைச்சி வைத்திருந்த முஸ்லீம் தம்பதியை மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் கொடூரர்கள்: பதற வைக்கும் வீடியோ!

மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களை   மரத்தில் கட்டிப் போட்டுச் செருப்பினால் அடித்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்ணன் - விஜயகாந்த்

டிராஃபிக் போலீஸ் கழுத்தை கடித்த டாடா ஏசி டிரைவர்: ராமநாதபுரத்தில் பரபரப்பு!?

போக்குவரத்து காவல் ஆய்வாளரும், தனியார் வாகன ஓட்டுநரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
டிக் டாக்

அட பாவிகளா! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லையா? வைரல் வீடியோ பகிர்ந்த பிரபல காமெடி நடிகர்

தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.ஆக்டோபஸ்

ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற இளம்பெண்: கடைசியில் கதறி அழுத பரிதாபம்; வைரல் வீடியோ!

ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற இளம்பெண்ணின் கன்னத்தை அது பற்றி கொண்டதால் அப்பெண் காயமடைந்துள்ளார். 


சிறுமியுடன் பறவை

'கத்துனா போதும் கதைய முடிச்சிடும்': சிறுமியின் குரலுக்கு கட்டுப்படும் பறவை; வைரல் வீடியோ!

தனது பாதுகாப்பிற்கு  பறவைக்கு சிறுமி ஒருவர் வினோத பயிற்சி அளித்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. மியான் பைசல் - அஸ்மா ஆஸிஸ்

நண்பர்கள் முன் நடனம் ஆட மறுத்த இளம்பெண்: மொட்டையடித்து சித்ரவதை செய்த கணவன்!? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

கணவரின் நண்பர்கள் முன்னிலையில் நடனம் ஆட மறுத்ததால், மனைவிக்கு மொட்டை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கனிமொழி

ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கனிமொழி, வைரலாகும் வீடியோ - அதிமுக புகார்

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னை ஆரத்தி எடுக்குப்பவர்களுக்கு கனிமொழி பணத்தை வாரி இரைப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


muslim family assaulted

'பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்' என்று கூறி முஸ்லீம் குடும்பத்தைத் தாக்கிய மர்ம கும்பல்

ஹரியானா மாநிலம் குர்கிராமிலுள்ள தமஸ்பூர் கிராமத்தில், அடையாளம் தெரியாத கும்பலொன்று முஸ்லீம் குடும்பத்தினரை கண் மண் தெரியாமல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.பிரபாஸ்

பொது இடத்தில் பிரபாஸ் கன்னத்தை அறைந்த ரசிகை: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

நடிகர் பிரபாஸுடன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்த கொண்டு திடீரென்று அவர் கன்னத்தை அறைந்து சென்றார்.


மாணவன் அன்பு ராஜா

குடும்ப சூழல் காரணமாக படித்து கொண்டே வீதியில் உணவு விற்கும் மாணவன்: வைரலாகும் வீடியோ!

மாணவன் ஒருவர் பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர பகுதி நேரமாக சத்தான உணவு பொருட்களை விற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகின்றது.siddaramaiah

பொது இடத்தில் நிதானம் இழந்த சித்தராமையா: பெண்ணின் துப்பட்டாவை இழுத்ததால் பரபரப்பு!

தன்னிடம் குறை கூறிய பெண் மீது சட்டென ஆத்திரமடைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, அவரிடமிருந்து மைக்கை பிடுங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.