• May
    21
    Tuesday

Main Area


women

இல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ!

 பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட உடல் பருமனை, 10 ஆண்டுகள் கடந்த பிறகும் குறைக்க முடியாதது ஏன் என என்றேனும் நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா?


hairloss

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்

டெலோகன் எஃப்ளூவியம், இது எதோ பயங்கரமான பாதிப்பு போல தோன்றலாம், ஆனால், முதல் பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த அதீத முடி உதிர்வு, ஓராண்டு வரை நீடிக்கும்


bangle

பழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா?

சீமந்தம், கோவில், கல்யாணம், நவராத்திரிகளுக்கு கிஃப்டா வந்த வளையல் சில சமயத்தில் நம்ம கைக்கு சேராது. அதை தூக்கிபோடவும் மனசு வராம மூட்டைக்கட்டி வச்சிருப்போம்.


food

உங்க மகள் பூப்பெய்தி விட்டாளா? இந்த 10 உணவுகளை கண்டிப்பாக கொடுங்க... உடல் ஆரோக்கியமும் மூளைத் திறனும் அதிகரிக்கும்!

ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான்.


mustache

பெண்களுக்கு அரும்பு மீசை வருகிறதா? இதோ மறையச் செய்யும் அருமையான வைத்திய குறிப்பு 

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா? வீட்டிலேயே இந்த முயற்சிகளை செய்து பாருங்கள்.

உங்க சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு? ஈஸியா தெரிஞ்சுக்க ஒரு கப் தண்ணீர் போதும்

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு விறகு அடுப்பில் சமையல் நடக்கும். இப்போது எரிவாயு உருளை என சொல்லப்படும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை. அதே நேரம் பலரும் இரு கேஸ் சிலிண்டர் வைத்திருப்பார்கள். ஒன்று காலியானதும், அதை ஒதுக்கி விட்டு மற்றொன்றை எடுத்து சமைக்கத் துவங்கி விடுவார்கள். இந்த இடைவேளையிலேயே புதிய கேஸ்க்கு புக் செய்து விடுவார்கள்.

ஆனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடான நேரத்திலும், ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்துள்ள வீடுகளிலும் இது மிகவும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இதை மிக எளிய முறையில் சமாளித்து விடலாம். சில சூட்சமங்கள் மூலம் நம் வீட்டில் எரிவாயு உருளையில் கேஸ் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் இப்பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்.

பொதுவாகவே சிலிண்டர் வாங்கும்போது அதில் எண் இருக்கும். அதிலும் ஏ,பி,சி,டி என போட்டு எண் போடப்பட்டு இருக்கும். இந்த ஏ என்பது ஜனவரி முதல் மார்ச் வரை என்பதைக் குறிக்கும். அதேபோல் பி, சி.டி ஆகியவை அடுத்தடுத்த மூன்று மாதங்களை குறிப்பவை. இந்த ஆங்கில எழுத்தின் கூடவே ஒரு எண் இருக்கும். அது வருடத்தைக் குறைப்பது. அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் வருட, மாதத்தோடு அந்த சிலிண்டரின் கால அளவு முடிகிறது என்பது இதன் பொருள். அதற்கு மேல் அதை பயன்படுத்தினால் வெடிக்கும் அபாயமும் உண்டு.

இனி விசயத்துக்கு வருவோம். உங்கள் கேஸில் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டுமா?இனி இதை மட்டும் செய்யுங்க...

gas

முதலில் ஒரு கப்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த தண்ணீரில் உங்களின் விரலை நனைத்து அந்த விரலால் சிலிண்டரின் மேல் கோடுபோட வேண்டும். நீளவாக்கில் சிலிண்டர் முழுமைக்கும் அந்த கோடு இட வேண்டும். இப்படிப் போடும் போது காலியாக இருக்கும் சிலிண்டர் பகுதியில் அந்த ஈரக்கோடு விரைவில் காய்ந்து விடும். அதேநேரம் கேஸ் இருக்கும் பகுதியில் இந்த கோடு காய நீண்ட நேரம் ஆகும். கொஞ்சம் பொறுமையாக கண்களை சுழல விட்டுப் பாருங்கள். இனி சமைத்துக் கொண்டிருக்கும் போதே கேஸ் காலின்னு ஒரு சிக்கல் வரவே வராது!

manikkodimohan Thu, 01/31/2019 - 14:20
gas cylinder gas cylinder empty home tricks life style gas லைப்ஸ்டைல் பெண்ணுலகம்

English Title

how to check gas cylinder empty

News Order

0 
pregnantwoman

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு எத்தனை கலோரிச் சத்துகள் தேவைப்படும்?

சாதாரண நிலையில் ஒரு பெண்ணுக்கு 2200 கலோரியும், கர்ப்பக் காலத்தில் 2500 கலோரி சத்தும், பாலுாட்டும் காலத்தில் 3000 கலோரியும் தேவைப்படும்


preganant lady

கர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை? எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன? இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்

கர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை?  எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன?  இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும் என்பதை பார்க்கலாம்


preganant lady

கர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்?

பால், பால் பொருள்கள் மற்றும் இனிப்பு வகைகளில் நிறைய கொழுப்பு இருப்பதால் எளிதில் உடல் பருமன் அடைய வாய்ப்பு உண்டு.  எனவே, மிகக் குறைந்த கலோரி மற்றும், கொழுப்பு குறைவான காய்கறிகள், பழ...preganant lady

கர்ப்பிணிகளுக்கான சத்தான சிறப்பு உணவுகள்

கொழுகொழுவென்ற குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கர்ப்ப காலத்தின்போது சத்தான உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் அச்சமயத்தில் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சில சிறப்பு...sex1

இந்த ஆசையெல்லாம் பெண்களால் அடக்க முடியாதாம்! தெரிஞ்சிக்கோங்க பாஸ்!

மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும்  உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது

2018 TopTamilNews. All rights reserved.