• July
    16
    Tuesday

Main Area


Arjun Sampath

கமலின் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை! அடுத்த தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி- அர்ஜூன் சம்பத்

கமல்ஹாசனின் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை  எனவே அவரின் வாக்கு வங்கி நிலையானது அல்ல  என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 


பங்கு வர்த்தகம்

கரடியை வீழ்த்திய காளை! சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்தது!

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்தது.டி.எச்.எப்.எல்.

முறைகேடுகளை ஒப்புகொண்டதால் 30 சதவீதத்துக்கு மேல் சரிந்த டி.எச்.எப்.எல். பங்கு விலை

திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் முறைகேடுகளை ஒப்புக்கொண்டதால் இன்று காலையில் அந்நிறுவன பங்கின் விலை 30 சதவீதத்துக்கு மேல் சரிந்தது.


மொபைல் இணைப்பு

35 ரூபாயால் ஏர்டெல்லுக்கு வந்த சோதனை!

மாதந்தோறும் கட்டாயம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் கிராமப்புறங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.


Floods in Bihar

பீகார், அசாம், வடமாநிலங்களில் கனமழை, வெள்ளம்!

அசாமில் மொத்தமுள்ள‌ 32 மாவட்டங்களில், 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பார்பேட்டா மாவட்டம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் ஏழு லட்சத்திற்கும் அதி...


ரூ.2,000 நோட்டு

ரூபாய் நோட்டு மதிப்பை சொல்லும் மொபைல் செயலி! ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சி!

பார்வை குறைபாடு உள்ள நபர்களுக்காக ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் கண்டு சொல்லும் புதிய மொபைல் செயலியை (அப்) ரிசர்வ் வங்கி விரைவில் வெளியட உள்ளது.


River Crossing

ஆற்றைக் கடக்க கயிறு மேல் நடக்கும் தேசத்தில் நிலவில் நடக்க சந்திராயன் 2?

கால்வைத்து நடக்க ஒரு கயிறும், கைப்பிடித்துக்கொள்ள ஆறடி உயரத்தில் மற்றொரு கயிறுமாக இரண்டு கயிறை கட்டிவிட்டுள்ளனர். தெருவோர கூத்துக்கலைஞர்கள் சாகசம் செய்வதைப்போல, கிராமத்தினர் கால்வா...


பெட்ரோல் பங்கு

பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்புகளால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தா...

இந்தியாவில் ஐ-போன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்!

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல தயாரிப்புதான் ஐ-போன். சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்துக்கு கூடுதல் பெருமை சேர்த்தது ஐ-போன்கள். விலை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் இன்றும் ஐ-போனின் புதிய மாடல் வெளிவந்த உடனேயே அதை வாங்குவதற்கென ஒரு கூட்டமே உள்ளது. இந்தியாவிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்காக ஒரு ரசிகர்கள் படையே உள்ளது.

ஆப்பிள் லோகோ

ஆப்பிள் நிறுவனமும் இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து தனது வர்த்தகத்தை நம் நாட்டில் விரிவுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை ஐ-போன்களான எஸ்இ, 6, 6ப்ளஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் ஆகியவற்றின் விற்பனையை நிறுத்தி விட்டது.  இந்த தகவலை இந்திய வர்த்தகர்களிடம் ஆப்பிள் விநியோகஸ்தர்கள், விற்பனை குழு தெரிவித்து விட்டது. மேலும் இனி புதிய என்ட்ரீ மாடல் ஐ-போன்கள் 6எஸ், ஏஎஸ் என்றும் தெரிவித்துள்ளன.

ஐ-போன் ஸ்டோர்

இந்தியாவில் கடந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்த பிறகுதான், குறைந்த விலை ஐ-போன் மாடல்கள் விற்பனையை நிறுத்த அந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இந்தியாவில் ஐ போன்கள் விற்பனையை அளவு (எண்ணிக்கை) அடிப்படையில் மேற்கொள்வதற்கு பதிலாக மதிப்பு அடிப்படையில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதே இதற்கு காரணம். 

ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிறுத்த முடிவால், இனி குறைந்த விலையில் ஒரு ஐ-போனே(6எஸ்) வாங்க வேண்டுமானால் ரூ.29,500 செலவிட வேண்டும். 

subramani Mon, 07/15/2019 - 08:37
IPhone Apple india இந்தியா ஐ-போன்கள் ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் இந்தியா

English Title

selected iphone models sales stopped in india

News Order

0

Ticker

1 
baby

மாமியார் கொடுமையால் ஒரு வயது குழந்தையை ஆற்றில் தூக்கிப் போட்டுக் கொன்ற கொடூர தாய்!!

கர்நாடகா மாநிலத்தில் பெற்ற ஒரு வயது குழந்தையை தாய் ஆற்றில் தூக்கிப்போட்டு கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


யசோதா

புத்தகங்களின் மீதுள்ள தீரா காதல்... நூலகம் நடத்தும் 12 வயது சிறுமி! 

புத்தகங்களின் மீதுள்ள காதலால்  ‘யசோதா நூலகம்’ என்ற பெயரில் கேரளாவில் உள்ள ஒரு சிறுமி ஒருவர் நூலகம் நடத்தி வருகிறார். 


முகேஷ்  அம்பானி

டாப் 10 நிறுவனங்கள் பட்டியல்: முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 நிறுவனங்களில் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்

வாகனங்கள் விற்பனை சரிவால் கவலையில்லை- கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்....

வாகனங்கள் விற்பனை சரிவால் கவலையில்லை. அந்த துறை பொருளாதாரத்தின் ஒரு பகுதிதான். அதேசமயம் ஒட்டுமொத்த உற்பத்தி துறை சிறப்பாக செயல்படுகிறது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கி...


சிங்கப்பூர்

சிங்கப்பூரின் திடீர் வீழ்ச்சி உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- பன்னாட்டு நிதியம் தகவல்...

சிங்கப்பூர் பொருளாதார வீழ்ச்சி, சீனாவின் ஏற்றுமதி சரிவு போன்றவை உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என பன்னாட்டு நிதியம் கூறுகிறது.


புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம்

தொடர்ந்து அம்பலமாகும் புஷன் பவர் நிறுவனத்தின் கடன் மோசடி! இந்த முறை அலகாபாத் வங்கி

புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் முதலில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளிவந்தது. தற்போது அலகாபாத் வங்கியிலும் அந்த நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்ட தகவல் வ...


பங்கு வர்த்தகம்

இந்த வாரம் கரடியை வீழ்த்துமா காளை?

சென்ற வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கினை தீர்மானிக்கும் காரணிகள் குறித்து பங்குச் சந்தை நி...


Devotees

திருப்பதி திருமலையில் இனி விஐபி தரிசனத்திற்கு கோவிந்தா கோவிந்தா!

நெக்குருக வேண்டிக்கொள்ள உண்மையான‌ பக்தர்கள் மூன்று நாட்கள்வரை காத்திருக்கும்போது, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் விஐபி சீட்டுப் பெற்று ஜஸ்ட் லைக்...

2018 TopTamilNews. All rights reserved.