10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை..

 
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை..

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 1033 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் ( தொழில் பழகுநர் ) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.  இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வேலைவாய்ப்பு

துறை : ரயில்வே துறை
மொத்த பணியிடங்கள் : 1,033
கல்வித்தகுதி : 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்..  
வயது வரம்பு : 15 முதல் 24 வரை இருக்க வேண்டும்..  ( எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி, PWD விண்ணப்பதாரர்களுக்கு தளர்வுகள் உண்டு)
விண்ணப்பிக்க கடைசி தேதி  : 24. 05. 2022 

பணியிட விவரம்:

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை..


தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியின் ( மதிப்பெண் ) அடிப்படையில் தகுதியானவர்கள்   பட்டியல் தயார் செய்யப்பட்டு,     மருத்துவ பரிசோதனைகள் அடிப்டையில் தேர்வு செய்யப்படுவர்.
உதவித்தொகை: அரசு அறிவிப்பின்படி பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு  அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  அறிந்துகொள்ளலாம்..