சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

 
Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அண்ணன் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து மதிப்பு ரூபாய் 931 கோடி என தெரியவந்துள்ளது. 

tn

சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி பெயரில் மட்டும் ரூபாய் 895.47 கோடிக்கு சொத்து இருக்கிறது . சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சந்திரபாபு நாயுடு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். 

tnt

கடந்த 2019 ஆம் தேர்தலில் தாக்கல் செய்த  வேட்பு மனுவிலிருந்த  சொத்துக்களை விட தற்போது 39 சதவீதம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது . சந்திரபாபு நாயுடு சார்பில் அவரது மனைவி புவனேஸ்வரி குப்பம் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.