சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி

 
tht tht

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் மேற்கொண்டார்.

tn

கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி குருவாயூர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.


அத்துடன் குருவாயூர் கோவிலில் எளிமையான முறையில் நடைபெற்ற நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மலர் மாலை கொடுத்து தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் மலையாள நடிகர்கள் மோகன்லால் , மம்முட்டி உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேசினார்.