’நெகட்டிவ்’ என்று வந்தாலும் மறு டெஸ்ட் அவசியம்! சுகாதாரத்துறை உத்தரவு!
ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் மறு டெஸ்ட் அவசியம் எடுக்க வேண்டும் ஐ.சி.எம்.ஆர். மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைந்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த ரேபிட் டெஸ்டுகள் உதவியாக இருந்தாலும், ஆர்.டி. பி.சி.ஆர். டெஸ்ட் முடிவுகள்தான் சிறந்தது. ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்து, ரேபிட் டெஸ்ட் முடிவில் தொற்று இல்லை என்று வரும் போது, அவர்களை வெளியே விட்டால் அவர்களால் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.
தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தும், டெஸ்ட்டில் தொற்று உறுதி இல்லை என்று வந்தாலும், அவரை உடனே மறு டெஸ்டுக்கு உட்படுத்த வேண்டும். அறிகுறி இல்லாதவருக்கு டெஸ்டில் நெகட்டிவ் என்று வந்து, இன்னர் இரண்டு நாட்களில் அறிகுறிகள் வந்தாலும் ஆர்.டி. பி.சி.ஆர். டெஸ்ட் எடுக்க வேண்டும்.
ரேபிட் டெஸ்டில் தொற்று இல்லை என்று தவறாக வரும் பட்சத்தில் ஆர்.டி. பி.சி.ஆர். டெஸ்ட் எடுத்து, நோயாளியை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். இதற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பு குழுவினை ஏற்படுத்த வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.