சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்..!!
Jun 10, 2025, 14:16 IST1749545213523
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சித்தராமையா தொடர்புடைய மூடா வழக்கில் இதுவரை ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


