பீகார் சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்வி வெற்றி

 
ச் ச்

பீகார் சட்டமன்ற தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி வெற்றி பெற்றுள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில்  ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் 1,18,597 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரை விட 14,532 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகனாவார். 7 முறை வெற்றி கொடுத்த லாலு பிரசாத் கோட்டை  ரகோபூர் தொகுதியில் அவரது மகன் வெற்றி பதித்துள்ளார்.