• June
    25
    Tuesday

Main Area

jayalalithaa

எடப்பாடி பழனிசாமி

ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்படும் ஓ.பி.எஸ்... ஆட்டம் காணும் அதிமுக..!

ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை கிளப்பி ஓ.பி.எஸை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வெளியேற்றும் சதி நடப்பதாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Minister srinivasan

பொங்கலுக்கு மாம்பழம் கொடுத்தவர் ஜெயலலிதா! - உளறிக்கொட்டும் அமைச்சர் சீனிவாசன்

அரசியல் ஆண்மை இருந்தால் அமமுகவினர் இந்த சவாலை ஏற்கவேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா,   பொங்கல் பரிசாக பச்சரிசி,


ஜெயலலிதா (கோப்புப்படம்)

ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா?

ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது


ஜெயலலிதா - சீமான்

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஊழல் குறித்தும் தமிழக மருத்துவ வசதி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


கங்கனா ரனாவத் -ஜெயலலிதா

தலைவி படத்தில் ஜெயலலிதாவாக களமிறங்குகிறார் கங்கனா ரனாவத் 

இயக்குநர் விஜய் இயக்கயவிருக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சூரத் வைரங்கள் - ஜெயலலிதா

2 லட்சம் காரட் வைரம் வாங்கிய ஜெயலலிதா?! - சமூக வலைதளங்களில் விமர்சனம்

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட வேளையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா +11 தர வைரங்களில் 2 லட்சம் காரட் வாங்கியதாக தகவல் என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி வ...


jayalalitha and rajinikanth

ரஜினிகாந்த்,ஜெயலலிதா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.jayalalithaaarumugasamy

ஜெ.,மரண விசாரணையை முடிக்க போகிறோம்: உயர் நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது


jayalalithaa

நீங்களே சொல்லுங்க பாஸ்! ஜெயலலிதா கிரிமினலா இல்லையா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கிரிமினலா இல்லையா என்ற குழப்பத்தை சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு மக்கள் மண்டையைக் காயவைத்து விட்டது


badar syed

காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான ஜெயலலிதாவின் பள்ளித் தோழி

ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சையத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். 


admk

வருமான வரி பாக்கி: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை முடக்கியது ஐ.டி!

வருமான வரி செலத்தப்படாமல் இருப்பதால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


jayalalithaamemorial

ஜெயலலிதா நினைவிடம் அமைக்கக் தடை இல்லை-உயர் நீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுmodi

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுகிறார் மோடி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடி தற்போது நிறைவேற்றி வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


kodanad

கொடநாடு மர்ம மரணங்கள்: வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

கொடுநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்தடுத்த மரணங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பிருப்பதாக வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது சென்னை போலீஸ் வழக்கு...


kodanad

கோடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி?: அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

கோடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய மர்ம  மரணங்களுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறுவது கற்பனையானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


kodanad

கோடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் ஈபிஎஸ்? பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

கோடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரம் மரணங்களுக்கு பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ops

ஜெயலலிதா மரண விசாரணை: நேரில் ஆஜராக ஓபிஎஸ்.க்கு ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


2018 TopTamilNews. All rights reserved.