• July
    17
    Wednesday

Main Area

Main



'சீச்சீ... விருது விழாவிற்கு இப்படியா உடை அணிவது': ஜான்வி கபூரை கலாய்க்கும் ரசிகர்கள்!

ஜானவி கபூர்
ஜானவி கபூர்
Loading...

சென்னை: நடிகை ஜானவி கபூர் விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் முத்த மகளான ஜானவி கபூர் கடந்த ஆண்டு தடக் படம் சினிமா துறைக்கு எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து தற்போது விமானப்படை வீராங்கனை குஞ்சன் சேக்சானாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்து வருகிறார். கரண் ஜோகர் இயக்கும் படம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார்.

சமீபகாலமாக இவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது விழா விழாவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றுள்ளார். Grazia Millennial Awards 2019 விருது விழாவில் ஜான்வி கபூருக்கு 'ரைசிங் ஸ்டார் ஆப் தி இயர்' என்கிற விருது வழங்கப்பட்டது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

👄

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

அதில் பிங்க் கலர், பேண்ட் - சூட்டை அணிந்து சென்றுள்ளார். அது சாதாரண உடை தான் என்றாலும் அதை கவர்ச்சியாக மாற்றியமைத்து அணிந்திருந்தார். அந்த உடை விருது விழாவிற்கு வந்தவர்கள்முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இதை பார்த்த ரசிகர்கள் 'விருது விழாவிற்கு இப்படியா உடை அணிவது' என்று கடுமையாக வசைபாடு பாடி வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.