• July
    22
    Monday

Main Area

Main



2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே?!..

ஜியோ போன் 2
ஜியோ போன் 2
Loading...

ரியலைன்ஸ் ஜியோ ஆன்லைன் ஸ்டோரில் இன்று 4G Jio phone 2 விற்பனைக்கு அறிமுகமாகிறது. இது முந்தைய ஜியோ போனின் அப்கிரேட் வெர்சன் ஆகும். 12 மணி முதல் இதற்கான விற்பனை துவங்கும் என ஜியோ வலைதளமான jio.com தகவல் அளித்துள்ளது. இந்த ஜியோபோன் 2-இன் விலை ரூ. 2,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜியோ போன் பயன்பாட்டாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் ஆஃபர்களை வழங்குகிறது ஜியோ நிறுவனம். 49, 99, 153, 297 மற்றும் 594 ரூபாய்கள் முறையே ரீசார்ஜ் ஆஃபர்கள் ஜியோ மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ஆன்லைன் ஃப்ளாஷ் விற்பனையில் ஜியோபோன் 2-ஐ புக் செய்வது எப்படி?

safdf

1. Jio.com வலைதளத்தை லாக்-ஆன் செய்யுங்கள், ஜியோபோன் 2 என்பதை தேர்வு செய்யுங்கள்

2. உங்களுக்கு அளிக்கப்படும் பின்கோடு எண்ணை பதிவிட்டு சோதனை செய்துகொள்ளுங்கள்

3. அதன்பிறகு பெயர், மெயில் ஐடி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட சுய விபரங்களை அளியுங்கள்

4. அதன்பிறகு நீங்கள் எப்படி பணத்தை செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள்

5. பணம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டதும், மொபைல் எண் அல்லது மெயில் ஐடிக்கு உறுதிசெய்யப்பட்டதற்கான தகவல் வரும்.

 

ஜியோபோன் பயன்பாட்டாளர்களுக்கு ஜியோ வழங்கும் ரீசார்ஜ் ஆஃபர்கள்


jio

49 ரூபாய் ரீசார்ஜ்

28 நாட்கள் வேலிடிட்டி, 1gb டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி மற்றும் 50 எஸ்.எம்.எஸ்


99 ரூபாய் ரீசார்ஜ்

28 நாட்கள் வேலிடிட்டி, 14 GB டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் வசதி


153 ரூபாய் ரீசார்ஜ்

28 நாட்கள் வேலிடிட்டி, 42 GB டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் வசதி


297 ரூபாய் ரீசார்ஜ்

84 நாட்கள் வேலிடிட்டி, 42 GB டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் வசதி


594 ரூபாய் ரீசார்ஜ்

84 நாட்கள் வேலிடிட்டி, 84 GB டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் வசதி என ஜியோ வலைதளம் தகவல் தெரிவித்துள்ளது.

 

இதையும் வாசிக்க: எனக்கு நடந்தது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது: பிரபல நடிகை பரபரப்பு புகார்!

2018 TopTamilNews. All rights reserved.