• March
    24
    Sunday

Main Area

Lifestyle

Rolls Royce car

ரோல்ஸ் ராய்ஸ் கார்...உருவான கதையும், அதன் பின்னணியில் உள்ள கட்டுக்கதைகளும்!?

ஃபிரடெரிக் ராய்ஸ், என்கிற இங்கிலாந்து சிறுவனுக்கு கார்களின் மேல் அலாதி காதல். அதிகம் படிப்பறிவு இல்லாத ராய்ஸ் தனது இருபத்தி ஒன்றாவது வயதில், கார்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும...


துத்தி கீரை

இடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்!

இந்த அதிசயமான கீரையின் பெயர் துத்தி.அழகான மஞ்சள் பூக்களுடன் மூன்றடி உயரம் வரை வளரக்கூடிய துத்திச் செடியை தென்னிந்தியா முழுவதும் சாலை ஓரங்களிலேயே சாதாதரணமாகப் பார்க்கலாம்.

வீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி!?

கடைகளில் விற்கப்படும் வயாகரா மாத்திரைகளில் இருப்பவை முழுக்க முழுக்க ரசாயன பொருட்களால் ஆனவை. இவை உங்கள் உடலில் என்னற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. அதுதவிர உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை இருப்பின் ஹார்ட் அட்டாக்கே வரலாம்! எதுக்கு காசு கொடுத்து ஹார்ட் அட்டாக் வரவைக்கணும்!

Spinach

இதைத் தவிர்க்க ஒரே வழி ‘லச்ச கொட்டக் கீரை, அமுக்கிரா கிழங்கு போன்றவற்றை தேர்ந்த்தெடுப்பதே பாதுகாப்பான வழி. தவிர, சிலருக்கு இது போன்ற விஷயங்களை வெளியில் சொல்லவும் கூச்சப்படுவார்கள். கடைகளில் போய் வாங்கலாம் என்றால் யாரவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் இருக்கும். முதலில் ஒரு விஷத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரி ‘சமாச்சாரத்துக்கு‘ தயக்கமும் கூச்சமும்தான் முதல் எதிரி. முதலில் அதை தூக்கியெறியுங்கள்.

இப்போ, வீட்டிலேயே குறைந்த செலவில் எளிதாக தயாரித்து கொள்ளக்கூடிய ஒரு இயற்கை வயகராவைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் - அதிகமில்லை, ஒரு தர்பூசனி பழமும், மூன்றே மூன்று எலுமிச்சம் பழங்களும் மட்டுமே தேவை. இது வெய்யில் காலம் என்பதால் இந்த இரண்டுமே தெருவுக்கு தெரு கூவிக் கூவி விற்றுக்கொண்டு இருப்பார்கள். ஒரு தர்பூசனி பழத்தையும் மூன்று எலுமிச்சைகளையும் வாங்கி வாருங்கள்.

lemon

ஆயிற்றா, தர்பூசனியின் சதைப்புற்று முழுவதையும் வெட்டி ஒரு மிக்சியில் போடுங்கள். முக்கியமாக தர்பூசனியின் தோலை ஒட்டி இருக்கும் வெண்மையான அவ்வளவாக இனிக்காத பகுதியையும் அவசியம் சுரண்டி மிக்சியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அதை ஜூஸ் ஆக்குங்கள். தர்பூசனியில் ‘சிட்ரூலின்’ என்கிற அமினோ அமிலம் இருக்கிறது. இது உங்கள் ரத்தநாளங்களில் புதுரத்தம் பாய்ச்சக்கூடிய ஒரு காரணி!

watermelon

இப்போது ஒரு லிட்டர் தர்பூஸ் ஜூஸுக்கு மூன்று என்கிற விகிதத்தில் எலுமிச்சை பழங்களின் சாற்றை எடுத்து, அதை தர்பூஸ் சாறுடன் சேருங்கள். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பிலேற்றி காய்ச்சுங்கள். கலவை பாதியாக சுண்டியதும் அதை எடுத்து ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிஜ்ஜில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

natural viagra

இப்போது உங்களுடைய ஹோம் மேட் வயகரா தயார். இதை தினந்தோறும் காலை மாலை இரு வேளையும் இரண்டு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு பாருங்கள். அப்புறம் தினமும் பாண்டியனின் ராஜியத்தில் உய்யல்லாலதான். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் கவனமாக இருங்கள். இனிப்பு போதவில்லை என்று இந்தக் கலவையில் சர்க்கரையோ தேனோ சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் சேர்ப்பதாக மாறிவிடும், அப்புறம் வெய்யிலுக்கு வேணா இதமா இருக்கும். மத்ததுக்கு வேலைக்காகாது பார்த்துக்கங்க.

NewsDesk Sat, 03/02/2019 - 15:23
natural viagra viagra tablet watermelon Lemon Health tips Lifestyle watermelon லைப்ஸ்டைல் ஆரோக்கியம்

English Title

How to Prepare Natural Viagra at Home?

News Order

0

Ticker

0 
vacuum cleaner

உங்கள் வேக்குவம் கிளீனர் அதரப் பழசானதாக இருந்தாலும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர்றது ரொம்ப சிம்பிள்!?

பெரும்பாலான மக்கள் வாக்குவம் கிளீனர்கள் வாங்கியதே கடந்த பத்தாண்டுகளுக்கு உள்ளேதான்.அதிலும் தேவை கருதி வாங்கியவர்களை விட அதை விற்பதற்காக வீடு வீடாக ஏறி இறங்கும் இளைஞர்களின் முகத்துக...


அஜித்குமார்

பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுறனும்! குழந்தை வளர்ப்பு பற்றி அஜித் சொல்வதைக் கேளுங்கள்!

அன்றாயர் போடாத அர டவுசர் பையன் கூட இன்னைக்கு கையில் ஆன்ட்ராய்ட் போன் இல்லாம ஒரு நிமிஷம் கூட இருப்பதில்லை!


benifits of gram

இறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிகப் புரதம் உள்ளது. சைவ...


long life

ரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க

சாகும்தருவாயில் கூட இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை மனிதர்களுக்கு ஏற்படுவது இயற்கையே.அதிலும் வசதியான வாழ்க்கையைப் பெற்று அதை நன்கு அனுபவித்து பின் இற...


ஆடாதோடை

நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் ஆடாதோடை... இனி நிம்மதியாக மூச்சு விடலாம்!

ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்


sundakkai

கசப்பான சுண்டைக்காயில் இனிப்பான நன்மைகளைத் தரும் சுண்டைக்காய் சாம்பார்!

மலிவான விலை, கசப்பு சுவை இதனாலேயே சுண்டைக்காயின் மகத்துவத்தை பொதுவாக மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.


Turkey berry

சுண்டைக்காய் பிரச்னை என இனி ஒதுக்காதீங்க... நீரிழிவு, மாரடைப்பு அவதிகளை எளிதில் தீர்க்கும்!

பைசா பொறாத விஷயங்களை ‘சுண்டைக்காய் சமாசாரம்’ என்பார்கள். ஆனால், அப்படி அலட்சியப்படுத்தக்கூடியதல்ல, காய்கறிகளுள் மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய்.


mudakathan

பிரசவ வேதனையைக் குறைத்து சுகப்பிரசவம் தரும் முடக்கத்தான் செடி மூலத்தைப் போக்கும் சிறந்த மலமிளக்கி தெரியுமா?

முடக்கத்தான் ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை...


stomach wormb

அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்கள், குழந்தைகளுக்கு தீராத தொல்லை தரும் குடற்புழுக்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம் என அம்மாக்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்குக் குழந்தைகளைப் பரவலாகப் பாதிக்கக்க...


bombay chutney

தோசை, பூரி, சப்பாத்திக்கு செம டேஸ்ட்டியான பாம்பே சட்னி

தோசை, பூரி, சப்பாத்தி, இட்லி போன்ற டிபன் அயிட்டங்களுக்கு மிகவும் சுவையான, எளிதாகச் செய்யக்கூடிய பாம்பே சட்னியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்


sex

செக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்

பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் செல்லம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியதும் பெண் குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் அப்படி ஒரு நெருக்கம் வந்துவிடும். அதற்குக் காரணம் என்னவென்று...coconut flower

தைராய்டு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேங்காய் பூ!

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது


kadukkai

தோல் சுருக்கம் நீங்கி இளமையான முகத்துக்கு பயன்தரும் கடுக்காய் பொடி

கடுக்காய் பொடி இது நம்ம நாட்டு மருந்துகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. இது மலம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பயன்படுகிறது


weight loss

நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க..ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அதுமட்டுமில்லங்க. கொலஸ்ட்ரால் அதிகரித்து, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் சதை போடுவது மற்றும் பானை போன்ற தொப்பையைத் தூக்கிக் கொண்டு, பிடித்...


cute baby

கொழுகொழுவென அழகான ஆரோக்கியமான குழந்தை பெற என்ன சாப்பிட வேண்டும்?

ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாக மறைந்துவிடும்.


2018 TopTamilNews. All rights reserved.