ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இந்த பழம்

 
bp


பொதுவாக அத்திப்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து இப்பதிவில் நாம்  பார்க்கலாம்.

1.பொதுவாகவே நம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதால் நாம் பழங்களை சாப்பிடுவது வழக்கம்.
2.அப்படி அத்திப்பழத்தில் இருக்கும் நன்மைகளையும் மருத்துவ பலன்களையும் நாம் தெரிந்து கொள்வோம்.

aththi

3.அத்திப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், தாதுக்கள் இருப்பதால் இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

4.இது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

5.ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு அத்திப்பழம் ஒரு மருந்தாக பயன்படுகிறது.
6.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிட்டால் நல்லது.

7.மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

8.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணம் நிறைந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.