காலிபிளவர் எந்த நோய் ஏற்படாமல் தடுக்கும் சக்தி உள்ளது தெரியுமா ?

 
doctors doctors

பொதுவாக ஒவ்வொரு காய் கறியிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடங்கியுள்ளது .உதாரணமாக வெண்டைக்காய் பாகற்காய் போன்ற காய்கள் சர்க்கரை நோயை குறைக்கும் .அது போல காலி பிளவர் நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் .அதனால் இந்த பதிவில் நாம் ஆரோக்கியம் தரும்  காலிபிளவர் நமக்கு என்ன நன்மைகளை கொடுக்கிறது என்று பார்க்கலாம் 

1.ஆரோக்கியம் தரும் காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்து நமக்கு நன்மை செய்யும் .
2.ஆரோக்கியம் தரும்  காலிபிளவர் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் சக்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 
3.ஆரோக்கியம் தரும்  காலிபிளவர் புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது.
4.காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டது . 
5.ஆரோக்கியம் தரும்  காலிபிளவர் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

Advertisement

6.ஆரோக்கியம் தரும்   காலிஃப்ளவரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்துள்ள உணவு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

7.ஆரோக்கியம் தரும்   காலிஃப்ளவரில் உள்ள சல்போராபேன் என்ற சேர்மம் இரத்த அழுத்த அளவை கணிசமாக மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.
8.ஆரோக்கியம் தரும்   காலிஃப்ளவரில் உள்ள ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு கலவை இண்டோல் -3-கார்பினோல் ஆகும். இது வீக்கத்தை எதிர்த்துப் போராடி நம்மை காக்கிறது . 
9.மேலும் ஆரோக்கியம் தரும்   காலிபிளவரில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் அழற்சி நிலைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
10.ஆரோக்கியம் தரும்  காலிஃப்ளவரில் உள்ள சல்போராபேன், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவற்றுடன் சேர்ந்து எடை இழப்புக்கு உதவுகிறது.