முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் எந்தெந்த நோயை கட்டுக்குள் வைக்கலாம் தெரியுமா ?
பொதுவாக 100 கிராம் முடக்கத்தான் கீரையில் ஒவ்வொரு பச்சை நிற காய்கறிகள் போலவே இதிலும் தாதுக்கள், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளது.: இந்த முடக்கத்தான் கீரை
இது மிகவும் பாதுகாப்பான மூலிகையாகும்.இக்கட்டுரையில் முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணத்தை பற்றி காண்போம்.
1.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் எலும்புகள் உறுதிபெறும்,
2.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் கை, கால் சம்பந்தப்பட்ட நோய்களில் குணமாக்கும்,
3.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் மூட்டு வலியை போக்கும்,
4.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் சரி செய்யும்,
5.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் குழந்தைகளின் இருமல் மற்றும் சளியை குணமாக்கும்.
6.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கலை போக்கும்,
7.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் கர்ப்பப்பை கோளாறை சரி செய்யும்,
8.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களை குணமாக்கும்.
9.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் பசியை தூண்டும்,


