உங்கள் நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் எந்த நோயின் அறிகுறி தெரியுமா?
பொதுவாக நகங்கள் வளர்ச்சியில் குறைபாடு இருந்தால் அது ஊட்ட சத்து குறைபாட்டின் அறிகுறியே எனலாம் .நகங்கள் காமிக்கும் நோய்க்குறிகள் பற்றி நாம் காணலாம்
1. நகங்கள் வெண்மையாக இருந்தால் இரும்பு சத்து குறைபாடு இருக்கும் .
2.சிலரின் நகத்தில் மேல் பகுதி வழக்கமான நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் இருந்தால் இது கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கும் .
3.நகத்தின் கீழ்ப்பகுதி மட்டும் நிறம் மாறியிருந்தால் இது சிறுநீரக நோயின் அறிகுறி .
4.நகத்தில் கருப்பு கோடு இருந்தால் இது கேன்சர் நோயின் அறிகுறி ,
5.நகத்தில் நீல நிறமிருந்தால் இது உடலில் சீரற்ற ரத்த ஓட்டத்தினை குறிக்கும் .
6.உங்களுக்கு நீரிழிவு நோய் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.
7.ஹைபோ தைராடிசம் மற்றும் சோரியாசிஸ் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.