சிறிது நாளிலேயே உடற்பருமன் குறைந்து ஸ்லிம்மாக காட்சியளிக்க உதவும் இந்த பானம்
பொதுவாக உடல் எடை குறைப்புக்கு கொடுக்கப்படும் மருந்துகளை வாங்கி உண்டு சிலர் உயிரிழப்பு முதல் கிட்னி பிரச்சினை வரை பல்வேறு உபாதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர் .ஆனால் நாம் சில இயற்கையான வழியில் எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம்
1.சிலர் உணவின் அளவை குறைப்பதன் மூலமோ அல்லது ஒருவேளை உணவை உட்கொள்ளாது விடுவதனாலோ உடற்பருமனை குறைக்கலாம் எனவும் நினைத்து ,உணவை தவிர்த்து வருகின்றனர்
2.அதனால் எந்தவித மாற்றமும் ஏற்படாது.இதுவே உடல் எடையை அதிகரிக்கவும் காரணமாகி விடலாம்.
3.உடல் எடை குறைக்க ஒரு ட்ரிங்க்ஸ் பின்வருமாறு தயாரிக்கலாம்
4.முதலில் 3மணி நேரம் தண்ணீரில் எலுமிச்சை தோலை ஊறவைத்து கொள்ளவும்.
5.அதன் பின் அந்த எலுமிச்சை தோலுடன் தண்ணீர் சேர்த்துகொள்ளவும் .
6.பின்னர் அதனுடன் தூயதேனுடன் கலந்து கொள்ளவும்.
7.இந்த கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வாருங்கள் .
8.அதன் பிறகு சிறிது நாளிலேயே உடற்பருமன் குறைந்து ஸ்லிம்மாக காட்சியளிக்கலாம்