தாய் பாலுக்கு இணையான பழ சாறு எது தெரியுமா ?

 
orange

ஆரஞ்சு பழத்தில் பல வைட்டமின்கள் அடங்கியுள்ளதால் அது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி கொடுக்கும் .மேலும் அதை ஜூஸ் போட்டு குடித்தாலும் அதன் முழு பலன்களை நாம் அடையலாம்

ஆரஞ்சு பழமானது பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிட அதிக சுவை உடையதாகவும் காணப்படும் .

ஆரஞ்சு பழம் பயன்கள் | Orange fruit benefits ...

இந்த ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும்.மேலும் தொண்டையில் புற்று நோய் உடையவர்கள் வேறு எந்த உணவையும் சாப்பிட முடியாமல் அதிக சிரமப்படுவார்கள் ..அவர்களுக்கு  ஆரஞ்சு சாற்றினை பிழிந்து ஜூஸ் போட்டு கொடுக்கலாம். இது அவர்கள் உடல் நலம் பெற வைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு  ஓர் அருமருந்தாகும்.

மேலும் இருதய நோய் உள்ளவர்கள் ,இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆரஞ்சு பழத்தினை அதிகம் சாப்பிட்டால் எளிதில் குணமடையலாம்.நார்மலாக உள்ளவர்கள் முன்கூட்டியே ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் ஹார்ட் அட்டாக் வராது

மேலும் ஆரஞ்சு சாறு தாய்ப்பாலுக்கு இணையான உணவாகும்.ஒரு ஆரஞ்சுப்பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது.அதனால் ஆரஞ்சு பழத்தை தாய் பால் என்று கூட கூறலாம்

மேலும் ஆரஞ்சு பழம் இரத்த குழாய் அடைப்பினை நீக்கி நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் .

சிறுநீர் கழிக்க முடியாமல் கிட்னி நோயால் அவதியுறுப்பவர்கள், ஆரஞ்சு சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் சிறுநீர் தடைபடாமல் வெளியேறி நமக்கு சிறுநீரக பிரச்சனை வராமல் காக்கும்