தக்காளியை எந்த நோயாளி ஒதுக்கணும் தெரியுமா ?
பொதுவாக தக்காளியை அசைவம் மற்றும் ,சைவ உணவில் அதிகம் உபயோகப்படுத்தி சமைத்து வருகின்றனர் .இந்நிலையில் இந்த தக்காளியின் மூலம் நம் உடலுக்கு என்ன நன்மையென்று நாம் பார்க்கலாம் .
1.தக்காளியை சாப்பிட்டால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்த்தி கிடைக்கும் மேலும் நீரிழிவு நோயாளிகள் தக்காளியை பயன்படுத்தலாம் .
2.தக்காளி தென்னிந்திய சமையலில் பயன்படுத்தும் ஒரு காய்கறி.
3.தக்காளியில் வைட்டமின் ஏ, சி, பி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் ஸ்டார்ச் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை அதிகம் உண்கின்றனர்

4.ஆனால் சிலர் தக்காளி அதிகமாக சாப்பிடக்கூடாது.
5.சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் கிட்னி டயாலிசிஸ் நோயாளிகள் தக்காளியை உட்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
6.சிறுநீரக நோய் இல்லாதவர்கள் தினமும் தக்காளி சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சனையும் வராது.
உடல் ஆரோக்கியமாய் இருக்கும்
7.ஆனால், சிறுநீரகக் கற்கள் ஒருமுறை உருவாகி அகற்றப்பட்டாலும், மீண்டும் மீண்டும் கற்கள் வந்தாலும் தக்காளி சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு நலம் சேர்க்கும்


