நீரிழிவு ஆபத்தை அதிகரிக்கும் இந்த விளக்கின் பாதிப்புகள்
பொதுவாக இன்று LED விளக்குகளை தொடர்ந்து நேரடியாக பார்க்கும்போது அது நம் கண்களை பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .இதன் பாதிப்புகள் பற்றி நாம் காணலாம்
1.நமது செல்போன் ,லேப்டாப் போன்றவற்றிலும் நாம் இந்த விளக்குகள் பயன்படுத்த பட்டு வருகின்றது 2.அதனால் அவற்றையும் நேரடியாக கண்களால் பார்க்கும்போது பாதிப்பு உண்டாகும் .
3. LED விளக்குகள் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதாக பாதிக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது.
4.LAN விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன.
5.இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன.
6. சர்க்காடியன் ரிதம் மோசமடைகிறது. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது.
7.LED ஒளியால், குளுக்கோஸின் வளர்சிதை மாற்றம் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8.இரவில் நாம் பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும்போது, கார்டிசோல் ஹார்மோனின் ஆதிக்கம் செலுத்தும் போது மெலடோனின் ஹார்மோன் அடக்கப்பட்டு, அதிக சர்க்கரை உருவாவதை ஊக்குவிக்கிறது