பறவை காய்ச்சலை பரப்பும் இந்த சிக்கனில் அடங்கியுள்ள ஆபத்துக்கள்

 
broiler chicken - தீபாவளி பண்டிகையையொட்டி  சென்னையில் குவிக்கப்படும் கறிக்கோழிகள்

பொதுவாக ப்ராய்லர் சிக்கனில் நிறைய ஆபத்துக்கள் அடங்கியுள்ளது .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்


1.பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது.உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது ஆபத்தை உண்டாகும் .

chicken
2.இந்த பிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3.இதற்க்கு முக்கிய காரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது..
4.ஆண்களின் மலட்டு தன்மைக்கு இந்த ப்ராய்லர் சிக்கனும் ஒரு காரணம்  ஆகும்.
5.மேலும் பறவை காய்ச்சல் கூட இந்த ப்ராய்லர் சிக்கன் மூலம்தான் பரவுகிறது  .
6.பிராய்லர் சிக்கனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் சேரும். 7.இதற்க்கு கரணம் அவை வளரும் பொழுது அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படுகின்ற ஆண்டிபயாடிக் ஒரு முக்கிய கரணம் ஆகும்.
8.பிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் வயதடைய செய்யும்.
9.பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.