குடிக்கும் பாலுக்குள் இவ்ளோ ஆபத்து பதுங்கியிருக்கா ?

 
milk

பொதுவாக வெள்ளை நிற உணவுகளான அரிசி ,மைதா ,உப்பு ,சர்க்கரை போன்றவைகளால் நம் உடலுக்கு பல கேடுகள் உண்டாகின்றன .எனவே, இவ்வாறான வெள்ளை நிற உணவுகளை அதிகமாக உண்பதன் மூலமும் உடல் எடை கூடி மூட்டு வலி முதல் சர்க்கரை நோய் வரை தாக்குகிறது.இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.அரிசி வெள்ளையாக இருக்க நன்றாக பாலிஷ் செய்யப்படுவதால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் போய் நாம் வெறும் சக்கையைத்தான் உண்கிறோம் .
2.மேலும் உப்பு பழகுப்பு நிறத்திலிருந்து அயோடின் உப்பாக மாற்றி  வெள்ளையாக கொடுக்கப்படுகிறது .இந்த வெள்ளை உப்பு உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கும் ,
3.அதற்கு அயோடின் உப்புக்கு பதிலாக இந்துப்புதான் நாம் சாப்பிட வேண்டும் .

maidha
4.மேலும் வெள்ளையாக இருக்கும் மைதாவிலிருந்து தயாரிக்கப்டும் பரோட்டா,பர்கர் ,பீஸ்சா  போன்ற  உணவுகளால் நம்  உடலுக்கு பல கேடுகள் வருகிறது .
5.மேலும் மாட்டுக்கு ஊசி போட்டு கறக்கப்படும் பால் விஷமாய் மாறி நம் உடலை பாழாக்குகிறது .
6.அடுத்து அதிக ஆபத்தை உண்டாக்கும் வெள்ளை சர்க்கரையால் நம் எலும்புகளில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது
7.
35 வயதைத் தாண்டிய பெண்கள் வெள்ளை நிற உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளவதன் மூலமும் பல பிரச்சனைகள் உண்டாகின்றன.
8.ஏனென்றால் வெள்ளை நிற உணவுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் உள்ளன.