காலை நேரத்தில் மெது வடை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
parotta

பொதுவாக இன்று இருக்கும் அவசரமான உலகில்காலை உணவை பெரும்பாலானோர் தவிர்த்து அதனால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர் .காலை நேரத்தில் எந்த உணவுகளை தவிர்த்தல் நல்லது என்பது பற்றி நாம் பாக்கலாம் .


1.தமிழர் வீடுகளில்  உணவுகளில் மிகமுக்கியமான ஒன்று மெதுவடை. .
2.இதனால் உங்கள் செரிமான மண்டலம் நீண்ட நேரம் இயங்க வேண்டிவரும்.
3.இதில் இருக்கும்  334 கலோரிகளை  கரைக்கவே நீங்கள் அதிக வேலை செய்ய வேண்டி வருவதால்  காலை நேரத்தில் மெதுவடை சாப்பிடுவதை தவிர்ப்பது சால சிறந்தது

vadai
4. வாடா பாவ் என்ற உணவு இப்போது இது தமிழநாட்டிலும் பிரபலமாகி வருகிறது.
5.காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பிரெட்டுக்கு இடையே உருளைகிழங்கை வைத்து சாப்பிடும் இதில்   286 கலோரிகள் உள்ளது.
6.இது சீக்கிரம் செரிமானம் ஆவது கடினம் என்பதால் இதை காலையில் தவிர்க்கலாம்
7.பரோட்டா ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல .
8.காலை நேரத்தில் பரோட்டா சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது.