முதியோர் ஓட்ஸ் சாப்பிட்டால் எந்த நோயை தடுக்கலாம் தெரியுமா ?
பொதுவாக முதியவர்களின் உணவு விஷயத்தில் அவர்களுக்கென்று ஸ்பெஷல் கேர் எடுத்து கொள்வது நலம்.அவர்களுக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம் .
1.முதியோருக்கு முட்டை உணவுகளை கொடுக்கலாம் .ஏனெனில் இதில் புரத சத்து அதிகம் உள்ளதால் இது அவர்களின் தசை வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் .
2.மேலும் ஓட்ஸ் கொடுக்கலாம் இதில் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளது .மேலும் காய்கறி ,பழங்கள் அடங்கிய ஸ்மூத்தியை அவர்களுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் மென்று சாப்பிட முடியாதவரக்ளுக்கும் இது சத்தான உணவு ஆகும் .

3.மேலும் தயிர் அவர்களுக்குஏற்ற சிறந்த உணவாகும் .இதில் உள்ள கால்சியம் ,பொட்டாசியம் மற்றும் புரத சத்துக்கள் அவர்கள் உடலில் தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது .
4.வயதானவர்கள்அரிசி உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து கோதுமை மற்றும் சிறுதானியங்களை உணவாக எடுத்துக் கொண்டால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்
5.சிறுதானியங்களில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாது.
6.பாகற்காய், புடலங்காய், காலிஃபிளவர், கொத்த மல்லி, காய்ந்த மிளகாய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்


