முந்திரி அதிகம் சாப்பிட்டால் என்னென்ன கோளாறு வரும் தெரியுமா ?

 
mundhiri

பொதுவாக முந்திரி நமக்கு பலத்தை கொடுக்கும் .இதை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.

1.ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களில் முக்கியமான ஒன்று முந்திரி.
2.ஆனால் அதை அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று தெரியுமா?வாங்க பார்க்கலாம்.

3.முந்திரி அதிகம் சாப்பிடுவதால் இரப்பை பிரச்சனை ஏற்படுத்தி விடும்.

pregnent women
4.கர்ப்பிணி பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் முந்திரி அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது.

5.நீரிழிவு நோயாளிகள் முந்திரி அதிகமாக சாப்பிடும் போது அது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரித்து சிக்கலை உண்டாக்கிவிடும்.

6.எனவே முந்திரி ஆரோக்கியமானது என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.